You Are Here: Home » Articles posted by admin (Page 2)

‘சஞ்சாரம்’ நாவலுக்காக எஸ்.ராமகிருஷ்ணனுக்கு சாகித்ய அகாடமி விருது!

2018-ம் ஆண்டுக்கான சாகித்ய அகாடமி விருது ( Sahitya Akademi Award ) இன்று (05.12.2018) டெல்லியில் அறிவிக்கப்பட்டது. அதில் தமிழ் இலக்கியத்துக்கான சாகித்ய அகாடமி விருது ‘சஞ்சாரம்’ என்ற நாவலுக்காக எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணனுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. கரிசல் பூமியின் பின்னணியில் அமைந்திருக்கும் நாதஸ்வரக்காரர்களின் வாழ்க்கை பற்றியது இந்த நாவல். சாகித்ய அகாடமி விருதுதான் மத்திய அரசால் இந்திய மொழி இலக்கியங்களுக்கு ...

Read more

Marana Mass Song Lyrics | மரணம் மாஸ்சு மரணம் | Petta Song Lyrics

Song: Marana Mass Song Lyrics Movie: Petta Singers : S. P. Balasubrahmanyam and Anirudh Ravichander Music by : Anirudh Ravichander ரஜினி வாய்ஸ்: பாக்க தானே போற இந்த காளியோட ஆட்டத்த ஆண்: தட்லாடம் தாங்க தர்லாங்க சாங்க ஆஹ் உள்ளார வந்தானா பொல்லாத வெங்க ஆண்: தடலாடம் தங்க தளங்க சோங் ஆஹ் உள்ளார வந்தானா பொல்லாத வேங்க ஆண்: திமுறாம வாங்க பல்பாயிடுவீங்க மொறப்போட நிப்பானா முட்டாம போங்க ஆண்: கெத்தா நடந்து வரான் கேட்ட எல ...

Read more

2.0 பக்ஷிராஜனின் நிஜம் இந்தியாவின் பறவை மனிதன் சலீம் அலி!

2.0 படத்தில், பறவைகளின் மீது பேரன்பு கொண்டவராகவும், அவற்றுக்காக தன்னையே இழக்கத் துணிபவராகவும் வருவாரே... பக்ஷி ராஜன்? அக்ஷய் குமார் நடித்த அந்தக் கதாபாத்திரன் இன்ஸ்பிரேஷனே சலீம் அலிதான் ( Salim Ali ). சலீம் அலியின் இளமைப் பருவமும் பறவையும் 1876 ஆம் ஆண்டு நவம்பர் 12 ஆம் நாள் அன்றைய பம்பாய் மாநிலத்தில் கேத்வாடி (Khethwadi) என்ற ஊரில் சலீம் அலி பிறந்தார். ஒரு வயது இருக்கும்போது தந்தையும், மூன்று வயதாக இருக்கும ...

Read more

கரம் சேர்ப்போம்… டெல்டாவை மீட்டெடுப்போம் | Save Delta

Save Delta: கஜா புயலின் கோர தாண்டவத்துக்குத் தாக்குப்பிடிக்க முடியாமல், தோட்ட வீடுகளிலும், காடுமேடுகளிலும் பதுங்கிக் கிடந்தவர்கள், தற்போது மெள்ள வெளியில் தலைகாட்டிக் கதறத் தொடங்கியிருப்பது, நம் அனைவரையும் கலங்கடிக்கிறது. புயல் கடந்த பூமியான காவிரி டெல்டா, போர் நடந்த பூமியாகக் காட்சியளிக்கிறது. கஜா புயலின் கோர தாண்டவத்தால் நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை மாவட்டங்களின் பெரும்பகுதிகள் பாதிப் ...

Read more

Pattukottai pincode number | Pattukkottai pincode number | பட்டுக்கோட்டை pin code

Pattukottai pincode number: பட்டுக்கோட்டை (Pattukkottai), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள தஞ்சாவூர் மாவட்டத்தில் இருக்கும் ஒரு நகராட்சி ஆகும். PinCode: 614601, Pattukottai Post Office, Pattukkottai, Thanjavur, Tamil Nadu [two_sixth] Post Office Status [/two_sixth] [two_fourth_last] Head Post Office (Delivery) [/two_fourth_last] [two_sixth] PinCode [/two_sixth] [two_fourth_last] 614601 [/two_fou ...

Read more

50 ஆண்டுகளில் என்ன செய்தார் கலைஞர்?

கலைஞர் திமுக விற்கு தலைமை பதவியேற்று 50 ஆண்டில் அடியெடுத்து வைக்கும் வரலாற்று சிறப்புமிக்க இந்த நாளில் வயது மூப்பின் காரணமாக உடல்நிலை நலிவுற்றுள்ளார் இந்நிலையில் கலைஞர் மீது பல அவதூறுகளையும் அவர் இறப்பை பற்றி பலர் எள்ளி நகையாடுகின்றனர். அவர்களுக்காக இந்த ஒரு சிறு தொகுப்பு... இதுவரை கலைஞர் செய்த நலத்திட்டங்கள் (எனக்கு தெரிந்தவை மட்டும்...) 1. அரசு போக்குவரத்து துறை என்ற துறையை உருவாக்கியது கலைஞர் 2. பஸ் போக் ...

Read more

நதிநீர்ப் பிரச்சினை: அம்பேத்கர் (Ambedkar) முன்வைத்த தீர்வு

மத்திய அரசின் அதிகாரத்தினுள் நதிகள் வர வேண்டும் என்று வாதிட்டவர் அம்பேத்கர் காவிரி நதி நீர்ப் பங்கீடு விவாதத்துக்கு உள்ளாகியிருக்கும் இன்றையச் சூழலில், இந்திய நீராதாரக் கொள்கை மற்றும் நதி நீர் மேலாண்மை குறித்து அம்பேத்கரின் பங்களிப்பை நினைவுகூர்வது பொருத்தமாக இருக்கும். தத்துவம், சமூகவியல், பொருளியல், அரசியல் சட்டம், தொழிலாளர் நலன் என்று விரிந்து பரந்த அம்பேத்கரின் அறிவுசார் பங்களிப்பில் நீர் மேலாண்மையும் ஒ ...

Read more

இவ்வளவு கட்டுப்பாட்டுடன் IPL போட்டியை காணவேண்டுமா தமிழா?

IPL போட்டியை தடை செய் அரசியல் அமைப்புகள் போராட்டம். இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு சென்னை சேப்பாக்கம் மைதானம், முதல் ஐபிஎல் போட்டிக்குத் தயாராகிறது. நாளை (ஏப்ரல்-10), கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிராக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சேப்பாக்கம் மைதானத்தில் விளையாடுகிறது. `காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் வரை சென்னையில் ஐபிஎல் போட்டிகள் நடைபெறக் கூடாது என்றும், அப்படி நடைபெற்றால் பார்வையாளர்களாக உள்ளே நுழைந்து ப ...

Read more

விவசாயம் போச்சே பாடல் வரிகள் | The Casteless Collective former’s Songs Lyrics | Cauvery

ஏலே ஏலே ஏலேலோ ஏலேலோ ஏலேலோ ஏலேலோ விவசாயம் போச்சே... வெள்ளாமை போச்சே... என் காடு கர கழனியெல்லாம் கட்டிடமா ஆச்சே நான் மண்ணகிண்டும் பொழப்பு இப்போ மலையேறி போச்சே சோறு கொடுத்த தேசம் இப்போ சுடுகாடாச்சே... இது மாற பசி ஆற கொண்டாடுவோம் ஓ ஓ ஓ.... விவசாயம் பண்ணப்போறோம் நெலத்த வாங்கி நிலாவுல விவசாயம் பண்ணக்கூட பூமியில எடம் இல்ல.... நாங்க விவசாயத்தை உடமாட்டோம் எங்க உயிரே போனாலும் எங்க நியாத்தத்தான் நாங்க கேட்டோம் இது இல் ...

Read more

மனித உயிர் காக்க நாளை ஒரு போராட்டம் வீதிக்கு வா தோழா… பட்டுக்கோட்டை.

பட்டுக்கோட்டை அதன் சுற்று பகுதிகளில் நடக்கும் விபத்துகளில் காயம் அடைந்தவர்கள், இருதய நோய் மாரடைப்பு மற்றும் உடல் நிலை மிகவும் பாதிக்கப்பட்டவர்கள், பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு செல்லும் போது, அரசு மருத்துவர்கள் நோயாளிகளிடம் நீங்கள் "தஞ்சாவூருக்கு கொண்டு போங்க" என்று சொல்லிவிடுவார்கள், அதையும் மீறி அங்கே தங்க வேண்டுமானால் பெரிய மனிதர்கள் எவராவது சிபாரிசு செய்ய வேண்டும், ஒருவேளை உயிர்பிழைக்க வாய்ப்பிருப் ...

Read more

© 2017 Copyright by Pattukkottai Info. All rights reserved. Developed by The Web Culture

Scroll to top