You Are Here: Home » Articles posted by admin (Page 4)

கேரளாவின் சமூக புரட்சி- கருவறையில் நுழைந்து வேத மந்திரங்கள் ஓதிய முதல் தலித் அட்சகர் (The First Dalit priest)

கேரளாவில் பிராமணர்கள் இல்லாத மற்ற சமூகத்தினர் அட்சகர்களாக நியமிக்கப்பட்டதை அடுத்து அம்மாநிலத்தின் முதல் தலித் அட்சகராக யது கிருஷ்ணன் இன்று தனது பணியை தொடங்கினார். கேரள மாநிலத்தில் இருக்கும் திருவிதாங்கூர் தேவஸ்தான வாரியத்தின் கீழ் 1248 கோவில்கள் செயல்பட்டு வருகின்றன. பிரபல சபரிமலை ஐயப்பன் கோவில் உள்ளிட்ட பல பிரசித்தி பெற்ற கோவில்கள் இந்த வாரிய நிர்வாகத்தின் கீழ் இயங்குகின்றது. கடந்த வாரம், பிராமண சமூகத்தினர ...

Read more

“சே” (Che Guevara) என்ற உலகின் மிகச்சிறந்த போராளியின் வரலாற்றை அறிவோம்

Che Guevara (சே குவேரா) அல்லது எல் சே என பொதுவாக அறியப்பட்ட எர்னெஸ்டோ குவேரா டி லா செர்னா (Ernesto Guevara de la Serna) (ஜூன் 14, 1928 – ஒக்டோபர் 9, 1967) அர்ஜென்டீனாவை பிறப்பிடமாகக் கொண்ட ஒரு சோசலிசப் புரட்சியாளர், மருத்துவர், மார்க்சியவாதி, அரசியல்வாதி, கியூபா மற்றும் பல நாடுகளின் (கொங்கோ உட்பட) புரட்சிகளில் பங்குபெற்ற போராளி எனப்பல முகங்களைக் கொண்டவர். Che Guevara "சே" பெயர் காரணம் சே என்பது வியப்புச்சொல ...

Read more

கேரளா முதல்வர் பினரயி விஜயனை (Pinarayi Vijayan) நாம் ஏன் பாராட்டவேண்டும்?

(படங்கள் : முதல்வர் பினரயி விஜயன், தேவசம் வாரியத் தலைவர் பிரேயர் கோபால கிருஷ்ணன்) தற்போது கேரளா முதல்வர் பினராய் விஜயன் ஆட்சிக்காலத்தில், திரு தேவசம் வாரியத் தலைவர் பிரேயர் கோபால கிருஷ்ணன்ம், கேரளா திருவாங்கூர் தேவசம் வாரியத்தில் கீழ் உள்ள கோவில்களில் 6 தலித்துகள் உள்பட 36 பிற்படுத்தப்பட்ட ஒடுக்கப்பட்டோரை கோவில் அர்ச்சகர்களாக நியமித்துள்ளது ஏன் பாராட்டுதலுக்கு உரியது? திருவாங்கூர் சமஸ்தானம் "1700 ஆண்டுகளில் ...

Read more

எதிர்ப்பார்ப்பை எகிறவைக்கும் 2.0 படத்தின் 3D மேக்கிங் வீடியோ..!

2-o தமிழ் 3D திரைப்படம் இந்தியத் திரையுலகில் மிகுந்த எதிர்பார்ப்புக்குள்ளாகியிருக்கும் படம் '2.0'. காரணம், பெரும் பொருள் செலவில் இந்தியாவில் 3டி ஒளிப்பதிவில் தயாராகும் முதல் திரைப்படம் இதுதான். தமிழில் தொடங்கப்பட்ட இப்படத்தை இந்தியா மட்டுமின்றி பல்வேறு உலக மொழிகளிலும் வெளியிடத் தயாரிப்பு நிறுவனமான லைகா முடிவு செய்துள்ளது. சுமார் ஒன்றரை ஆண்டுகளாக இதன் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இதில் ரஜினி, அக்ஷய் குமா ...

Read more

அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராகலாம்.. வழிகாட்டுகிறது கேரளம்! (Non Brahmins Priests)

கேரள கோயில்களில் அர்ச்சகர்களாகப் பணியாற்றுவதற்கு தலித் வகுப்பைச் சேர்ந்த 6 பேரின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன. திருவிதாங்கூர் தேவஸ்வம் வாரியம் இந்தப் பரிந்துரையை வழங்கியுள்ளது. கேரள இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் கோயில்களில் தலித் வகுப்பைச் சேர்ந்தவர்களை அர்ச்சகர்களாகப் பரிந்துரைப்பது இதுவே முதன்முறையாகும். அவர்களைத் தவிர, பிராமணியர் அல்லாத 30 பேரும் அப்பொறுப்புக்கு பரிந்துர ...

Read more

பட்டுக்கோட்டை தெருக்கூத்து மூலம் நேரடி நெல் விதைப்பு முகாம் – குறைந்த நீர், செலவு. அதிக மகசூல்.

தஞ்சை மாவட்டத்தில் பட்டுக்கோட்டை வட்டாரத்தில் தெருக்கூத்து மூலம் நேரடி நெல் விதைப்பு தொடர்பான விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. மேட்டூர் அணையிலிருந்து சம்பா சாகுபடிக்கு தண்ணீர் திறப்பது காலதாமதமாகி வருகிறது. அவ்வப்பொழுது பெய்து வரும் பருவமழை நீரை பயன்படுத்தி அனைத்து விவசாயிகளும் புழுதி உழவு மேற்கொண்டு நேரடி நெல்விதைப்பு செய்யக்கோரி தெருக்கூத்து மூலம் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. பட்டுக்கோட்டை வட்டா ...

Read more

வியாழக்கிழமை டெங்கு கொசு ஒழிப்பு தினம்: பட்டுக்கோட்டை நகராட்சி

தமிழகத்தில் வியாழக்கிழமை டெங்கு கொசு ஒழிப்பு தினமாக கடைபிடிக்கப்படும் என்று சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தெரிவித்தார். டெங்கு காய்ச்சல் ஒழிப்பு தொடர்பாக சென்னையில் முதல்வர் தலைமையில் நடந்த கூட்டத்தில் அமைச்சர் விஜயபாஸ்கர், செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். டெங்கு கொசு ஒழிப்பு தினம் கூட்டத்துக்கு பிறகு விஜயபாஸ்கர், ராதா கிருஷ்ணன் ஆகியோர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், இந்த ...

Read more

வலுதூக்கும் போட்டி பட்டுக்கோட்டை மாணவி (Pattukkottai Student) சாதனை!

புத்தனாம்பட்டியில் நடந்த வலுதூக்கும் போட்டியில் பட்டுக்கோட்டை மாணவி தங்கப்பதக்கம் வென்றார். புத்தனாம்பட்டியில் பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான பளு மற்றும் வலுதூக்கும் போட்டி மற்றும் ஆணழகன் போட்டி நடந்தது. இதில் அதிராம்பட்டினம் காதர் முகைதீன் கல்லூரியில் பிபிஏ முதலாமாண்டு பயிலும் மாணவி லோகப்பிரியா வலுதூக்கும் போட்டி 340 கிலோ எடையை தூக்கி தங்கப்பதக்கம் பெற்று பல்கலைக்கழக இடையிலான இரும்பு பெண்மணி பட்டத்தை பெற்றா ...

Read more

பட்டுக்கோட்டையில் அரசு கலை, அறிவியல் கல்லூரி. ஆசிரியர்கள் வலியுறுத்தல்(College in Pattukottai)

Pattukottai: பட்டுக்கோட்டையில் அரசு கலை, அறிவியல் கல்லூரி துவங்க வேண்டும் என மேனிலைப்பள்ளி தொழிற்கல்வி ஆசிரியர்கள் ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. பட்டுக்கோட்டையில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் தமிழ்நாடு மேனிலைப்பள்ளி தொழிற்கல்வி ஆசிரியர்களின் ஒருங்கிணைப்புக்குழுவின் மாநில செயற்குழு கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு தலைமை ஒருங்கிணைப்பாளர் ராஜேந்திரன் தலைமை வகித்தார். கூட்டத்தில் நாகை ...

Read more

தீபாவளி ஸ்பெஷல் சுவையான மற்றும் ஆரோக்கியமான கருப்பட்டி சீனி மிட்டாய்

தீபங்களின் பண்டிகையான தீபாவளி நெருங்கி வருகின்றது. தீபாவளிக்கு தேவையான துணிவகைகள் மற்றும் பட்டாசு வகைகளை வாங்கி வைத்திருப்போம் எனினும் தீபாவளிக்கான இனிப்புகளை வீட்டீலேயே தயாரித்து நம் உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு பரிமாறும் சுகமே அலாதியானது. கடைகளில் விதம் விதமாக இனிப்பு வகைகள் இருந்தாலும், நம் கையால் ஒரு சிறந்த இனிப்பை தயாரித்து அதை அன்புடன் பரிமாறும் சுமமே சுகம். இனிப்பு என்றவுடன் காஜூ கத்ளி, லட்டு போன ...

Read more

© 2017 Copyright by Pattukkottai Info. All rights reserved. Developed by The Web Culture

Scroll to top