You Are Here: Home » Articles posted by admin (Page 5)

டெங்கு அறிகுறிகள் மற்றும் தடுக்கும் முறைகள் How to prevent and treat Dengue

மழைக்காலத்தில் டெங்குக் காய்ச்சல் பரவுவதும், பல உயிர்களைக் காவு வாங்குவதும் வழக்கமான ஒன்றாகவே ஆகிவிட்டது. 19-ம் நூற்றாண்டில் பரவ ஆரம்பித்த டெங்கு, இன்று 100-க்கும் மேற்பட்ட நாடுகளில் பல அரசுகளை அலறவைக்கும் முக்கியமான நோய். இந்தியாவில் குறிப்பாக, தமிழ்நாட்டில் பல இடங்களில் பரவி, நடுங்கவைத்துக்கொண்டிருக்கிறது டெங்கு! ஒரு பக்கம், சுகாதார அமைச்சகம் டெங்குக் காய்ச்சலால் ஏற்படும் உயிரிழப்புகளைத் தடுக்க பல்வேறு நட ...

Read more

பிக்பாஸ் டைட்டில் வென்ற ஆரவ்..! Arav win in the TN Big boss title

இன்றோடு முடிவடைகிறது 'பிக் பாஸ்' நிகழ்ச்சி. நடிகர் ஸ்ரீ தொடங்கி, பிந்துமாதவி வரை... பலரையும் வடிகட்டிய பிறகு எஞ்சி இருப்பதோ... சினேகன், கணேஷ் வெங்கட்ராம், ஆரவ், ஹரீஷ் கல்யாண் என நால்வர்தாம். இந்த நால்வரில் ஒருவர்தான், பிக் பாஸின் ரூல்ஸ் அண்ட் ரெகுலேஷன்படி வெற்றிகரமாக '100-வது' நாளைக் கடந்த ‘வெற்றியாளர்’ என்ற இலக்கை அடையப்போகிறார்கள். அந்த ஒருவர் யார்..? அந்த கேள்விக்கான விடை இன்றைய 'பிக் பாஸ்' நிகழ்ச்சியில் ...

Read more

கூகிள் பிறந்தநாள் சர்ப்ரைஸ் ஸ்பின்னர் – google birthday surprise spinner

இன்றைய கூகுள் டூடுல் 19வது கூகுள் பிறந்தநாள் தினத்தை முன்னிட்டு சர்ப்ரைஸ் ஸ்பின்னர் டூடுல் ஒன்றை தனது முகப்பு பக்கத்தில் வெளியிட்டுள்ளது. உலகின் முதன்மையான தேடுதல் எஞ்சினாக செயல்படுகின்ற கூகுள் நிறுவனத்தின் 19வது பிறந்த நாள் இன்றைக்கு கொண்டாடப்பட்டு வருகின்றது. பிறந்த நாளை முன்னிட்டு கூகுள் பிறந்தநாள் சர்ப்ரைஸ் ஸ்பின்னர் டூடுலை வெளியிட்டுள்ளது. கூகுள் பிறந்தநாள் சர்ப்ரைஸ் ஸ்பின்னர் விளையாடுவது எப்படி ? கூகு ...

Read more

தியாக தீபம் லெப்கேணல் திலீபன்

"உருகுவது மெழுகு வர்த்தி அல்ல தமிழரின் உள்ளக் கோயிலில் குடியிருக்கும் ஒப்பற்ற தியாக தீபம்! அங்கே… பெருகுவது தமிழர் கண்ணீர் அல்ல.. எம் உயிரின் மூச்சு!" தியாக தீபம் லெப்.கேணல் திலீபன் திலிபன் எனும் பெயரில் அறியப்படும் பார்த்திபன் இராசையா என்பவர் (நவம்பர் 27, 1963 – செப்டெம்பர் 26, 1987) தமிழீழ விடுதலைப் புலிகளின் ஒரு ஆரம்பக்கால உறுப்பினரும் முக்கிய உறுப்பினராகவும் இருந்தவராவர். இவர் இலங்கை, யாழ்ப்பாணம், ஊரெழு ...

Read more

கருணாநிதி நலமுடன் உள்ளார், வதந்திகளை பரப்ப வேண்டாம்-ஸ்டாலின்

கருணாநிதி நலமுடன் உள்ளதாக ஸ்டாலின் தெரிவித்துள்ளார். கருணாநிதி நலமுடன் இருக்கும் புகைப்படத்தையும் வெளியிட்டார் ஸ்டாலின். திமுக தலைவர் கருணாநிதி உடல்நிலை குறித்து வதந்தி பரப்பப்பட்டு வந்தது. இந்நிலையில் தலைவர் கருணாநிதி நலமுடன் உள்ளார். வீண் வதந்திகளை நம்ப வேண்டாம் என்று ராஜ்யசபா எம்பி கனிமொழி தெரிவித்தார். சென்னை கோபாலபுரத்தில் திமுக தலைவர் கருணாநிதியை அக்கட்சியின் பொதுச்செயலாளர் க.அன்பழகன் சந்தித்துள்ளார். ...

Read more

என் முதல்வர் நாற்காலியின் நான்காவது கால் Pattukottai Kalyanasundaram – எம்.ஜி.ஆர்

Pattukottai Kalyanasundaram: அண்ணாமலை, முத்துக்குமார்,வாசன் என திரை உலகில் மின்னும்இளங்கவிஞர்களுக்கு மட்டும் காலன் சீக்கிரமே நாள் குறித்துவிடுகிறான் போல. இவர்களுக்கு எல்லாம் முன்னோடியாய்ப் போய்ச் சேர்ந்தவர்தான் கவிஞர் கல்யாணசுந்தரம். அவருடைய நினைவுநாள் இன்று. என் முதல்வர் நாற்காலியின் மூன்று கால்கள் எவை என்று எனக்குத் தெரியாது. ஆனால்,நான்காவது கால் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்’’ என்று புரட்சித்தலைவர் எம்.ஜி ...

Read more

எப்போது முடியும் பட்டுக்கோட்டை வழியாக, காரைக்குடி – திருவாரூர் அகல ரயில் பாதை பணி

காரைக்குடி - திருவாரூர் அகல ரயில் பாதை பட்டுக்கோட்டை வழியாக காரைக்குடி - திருவாரூர் அகல ரயில் பாதை பணி துவக்கப்பட்டு, நான்கரை ஆண்டுகள் ஆகியும், இன்னும் முடியாமல், ஜவ்வாய் இழுத்துக் கொண்டிருக்கிறது. இந்த ஆண்டிலாவது முடிவுக்கு வருமா என, பயணிகள் எதிர்பார்க்கின்றனர். காரைக்குடி -பட்டுக்கோட்டை - திருத்துறைப்பூண்டி- திருவாரூர் இடையே மீட்டர்கேஜ் ரயில் பாதையை அகல ரயில் பாதையாக மாற்றும் பணி நடந்து வருகிறது. இத்திட்ட ...

Read more

பனைவிதை ஊன்றி, நீர் ஆதாரங்களை காக்கும் பட்டுக்கோட்டை இளைஞர்கள்.

‘தென்னையை வெச்சவன் தின்னுட்டுச் சாவான்; பனையை வெச்சவன் பாத்துட்டுச் சாவான்’னு பழமொழி சொல்வாங்க. பனை பலன் தர அத்தனை காலம் ஆகுங்கிறதால அப்படிச் சொன்னாங்க. பனைமரம் மனுஷங்களுக்கு மட்டும் பயன் தரக்கூடியதல்ல. எறும்பு, பூச்சிகள், வண்டுகள், ஓணான், மரப்பல்லி, ஆந்தை, வெளவால், அணில், கிளி, குருவினு அனைத்து உயிர்களுக்கும் வாழ்விடமாக இருக்கிறது. இம்மரத்தின் வேரிலிருந்து இலை வரை அனைத்துமே பலன் தருபவை. அதனால்தான் இம்மரத்த ...

Read more

பிக் பாஸ் வீட்டுக்குள் மீண்டும் செல்ல மாட்டேன் – ஓவியா அறிவிப்பு.

Oviya: பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய பிறகு ஓவியா முதல்முறையாக ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். மன்னிப்பு (Forgiveness) அதில் ஓவியா, "எல்லாரும் எப்படி இருக்கீங்க. எனக்கு இவ்ளோ வரவேற்பு கிடைச்சது சந்தோசமா இருக்கு. எதிர்பார்க்கவே இல்லை. தற்போது பிக் பாஸில் ரொம்ப கடினமான சூழ்நிலை நிலவுகிறது. அங்கிருக்கும்போது என்னை சிலர் கார்னர் செய்தது உண்மைதான். பிக் பாஸ் வீட்டில் இருந்து சிலர் தற்போது வெளியேறியுள்ள ...

Read more

பட்டுக்கோட்டையில் கனமழை… பொதுமக்கள் மகிழ்ச்சி!

Pattukkottai: பட்டுக்கோட்டையில் பல நாட்களா வெயில் கொளுத்தி வந்த நிலையில் நேற்று (9.0.2017, செவ்வாய் கிழமை) மாலை நேரத்தில் குளிர் காற்று வீசியது இரவு நேரங்களில் இடியுடன் கூடிய கனமழை கொட்டியது. இந்த கனமழையால் பட்டுக்கோட்டை பகுதி மக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். சில நாட்களுக்கு முன் பட்டுக்கோட்டை மற்றும் அதன் சுற்றுப்பகுதியில் உள்ள ஊர்களில் ஊர் மக்கள் மற்றும் அரசு உதவியுடன் குளங்கள் மற்றும் குட்டைகள் தூர்வாரி குள ...

Read more

© 2017 Copyright by Pattukkottai Info. All rights reserved. Developed by The Web Culture

Scroll to top