வங்கிகள்
பட்டுக்கோட்டை மற்றும் அதை சுற்றி உள்ள கிராமக்களுக்கு இவ்ஊர் வர்த்தக மற்றும் நிதி மையமாக விளங்குகிறது, வங்கிகள் மற்றும் பிற நிதி நிறுவனங்கள் நகர பொருளாதார வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கின்றன. பெரும்பாலான பொதுத்துறை வங்கிகள் எப்போதும் கூட்டமாக காணபடுகிறது. நகரில் பல்வேறு வங்கிகள் மற்றும் ஏடிஎம் மையங்கள் உள்ளன: பட்டுக்கோட்டையில் உள்ள வங்கிகள்:
ஆக்சிஸ் வங்கி
சிட்டி யூனியன் வங்கி
தனலட்சுமி வங்கி
ஐசிஐசிஐ வங்கி
இந்தியன் வங்கி
இந்தியன் ஓவர்சீஸ் வங்கி
கரூர் வைஸ்யா வங்கி
லட்சுமி விலாஸ் வங்கி
ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா
சிண்டிகேட் வங்கி
யூனியன் பாங்க் ஆப் இந்தியா
கனர வங்கி
கூட்டுறவு வங்கிகள்
தஞ்சாவூர் கூட்டுறவு வங்கி
கூட்டுறவு நகர வங்கி
கூட்டுறவு எல்டி வங்கி