திருக்குறளில் விவசாய தொழிற்நுட்பம் | Agricultural Technology in Thirukkural
தமிழருக்கு உழவோடான உறவு பல ஆயிரம் ஆண்டுகளாகத் தொடரும் ஒன்று. வாழ்வியல் முறையையும் அறநெறி பற்றியும் கூறும் உலகப் பொதுமறையான திருக்குறள், உலகின் முழுமுதற்தொழிலாகிய வேளாண்மை தொழிற்நுட்பம் (Agricultural Technology in Thirukkural) பற்றிய கருத்துகளை கூறுகிறது. திருக்குறளில் கூறப்படும் வேளாண் தொழிற்நுட்பம் சார்ந்த கருத்துகளை இங்கு காண்போம். உழுதல் (Tillage) வேளாண்மையின் அடிப்படைத் தத்துவம் உழவு. உழவில் தலையாய செயல ...
Read more ›