You Are Here: Home » ரா‌சி பல‌ன்

Today rasi palan | இன்றைய ராசிபலன்கள் (18/07/2017)

மேஷம் மேஷம்: ராசிக்குள் சந்திரன் நீடிப்பதால் சில விஷயங் களில் திட்டமிட்டது ஒன்றாக வும், நடப்பது ஒன்றாகவும் இருக்கும். பரணி நட்சத்திரக்காரர்கள் முன்கோபத்தை தவிர்ப்பது நல்லது. நெருங்கியவரிடம் உங்களின் மனக்குறைகளை சொல்லி ஆதங்கப்படுவீர்கள். உத்யோகத்தில் மறைமுக எதிர்ப்புகள் வந்து போகும். தர்மசங்கடமான சூழல்களை சமாளிக்க வேண்டிய நாள். ரிஷபம் ரிஷபம்: சில வேலைகளை நீங்களே முன்னின்று முடிப் பது நல்லது. உறவினர், நண்பர்க ...

Read more

© 2017 Copyright by Pattukkottai Info. All rights reserved. Developed by The Web Culture

Scroll to top