You Are Here: Home » அழகு குறிப்பு

முடி கருகருன்னு, நல்லா வளர நச்சுனு நாலு டிப்ஸ்

உங்க முடி கருகருன்னு,  நல்லா வளர இத படியுங்க..! கருவேப்பிலை தான்  முடிக்கு மருந்தே. நம்ம சாப்பாட்டுல இருக்குற கருவேப்பிலைய எடுத்து ஒதுக்கி வைக்காமல் சாப்பிட்டாலே முடி நல்லா கருகருன்னு வளரும். br/> தேங்காய் பால் எடுத்து தலைக்கு தேய்ச்சி ஒரு அரைமணி நேரம் கழிச்சு, எலும்பிச்சை சாறு கலந்த தண்ணில குளிச்சா முடி வலுவாவும், நல்ல கருமையாவும் இருக்கும். வாரம் ஒருமுறை தலைக்கு தயிர் தேய்த்து குளித்துவந்தால், அப்புறம் ...

Read more

© 2017 Copyright by Pattukkottai Info. All rights reserved. Developed by The Web Culture

Scroll to top