You Are Here: Home » பொழுதுபோக்கு

பிக்பாஸ் டைட்டில் வென்ற ஆரவ்..! Arav win in the TN Big boss title

இன்றோடு முடிவடைகிறது 'பிக் பாஸ்' நிகழ்ச்சி. நடிகர் ஸ்ரீ தொடங்கி, பிந்துமாதவி வரை... பலரையும் வடிகட்டிய பிறகு எஞ்சி இருப்பதோ... சினேகன், கணேஷ் வெங்கட்ராம், ஆரவ், ஹரீஷ் கல்யாண் என நால்வர்தாம். இந்த நால்வரில் ஒருவர்தான், பிக் பாஸின் ரூல்ஸ் அண்ட் ரெகுலேஷன்படி வெற்றிகரமாக '100-வது' நாளைக் கடந்த ‘வெற்றியாளர்’ என்ற இலக்கை அடையப்போகிறார்கள். அந்த ஒருவர் யார்..? அந்த கேள்விக்கான விடை இன்றைய 'பிக் பாஸ்' நிகழ்ச்சியில் ...

Read more

பிக் பாஸ் தமிழ் Bigg Boss Tamil

பிக் பாஸ் என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சி தமிழ்த் தொலைக்காட்சியான ஸ்டார் விஜயில் ஒளிபரப்பாகும் ஒரு நிகழ்ச்சியாகும். இது நெதர்லாந்தின் எண்டெமோல் முதலில் உருவாக்கப்பட்ட பிக் பிரதர் நிகழ்ச்சியின் வடிவத்தைப் பின்பற்றுகிறது. இதன் முதல் பருவத்தை ஸ்டார் விஜயில் 2017 சூன் 25 அன்று ஒளிபரப்பத் தொடங்கியது. பிக் பாஸ், இந்தி தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகி வந்த பிரபல நிகழ்ச்சி. இது 10 சீசன்களை கடந்து அங்கு சாதனை படைத்துள்ளது. ...

Read more

“மிக்க மகிழ்ச்சி” மீண்டும் ரஜினியுடன் கை கோர்க்கும் ‘புரட்சி இயக்குநர்’ பா. ரஞ்சித்..

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்துடன் மீண்டும் இணைகிறார் புரட்சி இயக்குநர் பா. ரஞ்சித். இதையடுத்து அந்த நல்ல செய்தியைச் சொன்ன நடிகர் தனுஷின் டிவிட்டுக்கு ரீட்வீட் செய்து மகிழ்ச்சி என்று தனது டிரேட் மார்க் புன்னகையை பதிவு செய்துள்ளார் ரஞ்சித். I'm so proud and honoured to announce our production's next film #WunderbarFilms pic.twitter.com/7T3tmy4Cre — Dhanush (@dhanushkraja) August 29, 2016 ரஞ்சித் இயக்கத்தில் ரஜி ...

Read more

ரஜினி நடித்து வரும் கபாலி டீசர்

சூப்பர் ஸ்டாரை எப்போது திரையில் பார்ப்போம் என கோடிக்கணக்கான ரசிகர்கள் வெயிட்டிங். ரஞ்சித் இயக்கத்தில் தற்போது ரஜினி நடித்து வரும் கபாலி படப்பிடிப்பு 95% முடிந்து விட்டது. இப்படத்தின் டீசர் எப்போது வரும் என ரசிகர்கள் பலரும் காத்திருக்கின்றனர். சமீபத்தில் வந்த தகவலின்படி இப்படத்தின் டீசர் இம்மாதம் 25ம் தேதி வரும் என கூறப்படுகின்றது.இதுக்குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை தயாரிப்புக்குழு விரைவில் அறிவிக்கும் என எ ...

Read more

குறும்படத்தை சினிமா போல் எடுப்பது சரியல்ல!: லெனின் நேர்காணல்

தமிழ்த் திரையுலகின் முக்கிய இயக்குநர் பீம்சிங்கின் புதல்வர். தமிழ்த் திரையுலகின் முக்கிய திரைப்படங்களான உதிரிப்பூக்கள், மெட்டி, மௌனராகம், நாயகன் தொடங்கித் தற்போதைய ராமானுஜன் வரை படைப்புகளாகச் சிலாகிக்கப்படும் பல படங்களுக்கும், வர்த்தக வெற்றிகளைக் குவித்த வணிகப் படங்களுக்கும் நேர்த்தியாய் கத்தரி வைத்த படத்தொகுப்பாளர். மற்றொரு பக்கம் ‘நாக் அவுட்’ குறும்படத்தில் ஆரம்பித்து பல முழுநீள படங்களின் இயக்குநர் எனப் ...

Read more

தமிழ் பெயர் தெரிந்து கொள்ளுங்கள்

பழங்கள் ஆப்பிள் - அரத்திப்பழம் ஆரஞ்சு - நரந்தம்பழம் ஸ்ட்ராபெர்ரி - செம்புற்றுப்பழம் காய்கறிகள் கேரட் - சிவப்பு முள்ளங்கி பீன்ஸ் - அவரை பீட்ரூட் - செங்கிழங்கு காலிஃபிளவர் - பூக்கோசு சமையலறை சாதனங்கள் மிக்ஸ்யீ - மின்னம்மி க்ரைண்டர் - அரவை மைக்ரோவேவ் அவன் - நுண்ணலை அடுப்பு குக்கர் - சூட்டடுப்பு வீட்டு உபகரணங்கள் சோபா - மஞ்சம் சேர் - நாற்காலி டி.வி - தொலைக்காட்சி பெட்டி ரெப்பிரிஜிரேடர் - குளிர்பதனப்பெட்டி ...

Read more

© 2017 Copyright by Pattukkottai Info. All rights reserved. Developed by The Web Culture

Scroll to top