You Are Here: Home » உணவு

பட்டுக்கோட்டை காமாட்சி மெஸ் | Pattukottai Kamatchi Mess

நாம் ஒவ்வொரு ஊருக்குச் செல்லும்போதும் அங்கு காணும் இடங்கள் நம் நினைவில் நீங்காமல் இருப்பது போல... அந்த ஊரில் உண்ணும் உணவின் சுவையும் எண்ணத்தை விட்டு மறையாது. பாடல்கள் மூலம் காதுக்கும் மனதுக்கும் விருந்தளித்தார் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம். உணவு மூலம் நாவுக்கு விருந்தளித்து வருகிறது, பட்டுக்கோட்டை காமாட்சி மெஸ் (Pattukottai Kamatchi Mess).   பட்டுக்கோட்டை, அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி அருகில் அமைந்துள்ள ...

Read more

பழங்களும் அதன் பயன்களும்

Fruits and their benefits: பழத்தைக் கொண்டாடியவர்கள் நம் 'பழந்தமிழர்கள். 'முத்தமிழே...முக்கனியே...’ என கொஞ்சிப்பேசியவர்கள் நாம். இன்றைய பீட்சா, பர்கர் யுகத்தில் பழங்களை தினசரி உணவில் எடுத்துக் கொள்வதையே, நம் சந்ததியினர் பலர் மறந்துவிட்டார்கள். உணவாகவும் மருந்தாகவும் செயல்பட்டு, நிறைவான ஊட்டச்சத்துக்களையும் அள்ளித்தருபவை கனிகள். பழங்களில் மிகக் குறைந்த அளவில் கொழுப்புச்சத்தும், அதிக அளவில் நார்ச்சத்தும் இருக் ...

Read more

© 2017 Copyright by Pattukkottai Info. All rights reserved. Developed by The Web Culture

Scroll to top