தஞ்சையில் (Radiology Technology Assistant Job) நுண்கதிர் தொழில்நுட்ப உதவியாளர் பணிக்கு பதிவு மூப்பு சரிபார்க்க அழைப்பு
நுண்கதிர் தொழில்நுட்ப உதவியாளர் (Radiology Technology Assistant Job) பணியிடத்திற்கு பதிவு மூப்பு பட்டியல் களை வரும் 8ம் தேதிக்குள் சரிபார்த்துக் கொள்ள வேண்டும் என்று தஞ்சை மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலக உதவி இயக்குனர் கலைச்செல்வன் தெரிவித்துள்ளார். சென்னை மருத்துவத்துறை செயலர் அறிவித்துள்ள நுண்கதிர் உதவியாளர் பணியிடத்திற்கு மாநில அளவிலான பதிவு மூப்பு பட்டியல் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையினரால் விரைவில் ...
Read more ›