You Are Here: Home » இந்தியா (Page 2)

திவான் பகதூர் இரட்டைமலை சீனிவாசன்

தமிழகத்தில் ஒடுக்கப்பட்ட மக்களிடையே எழுந்த முன்னோடி ஆளுமைகளுள் ஒருவர் இரட்டைமலை சீனிவாசன். இங்கிலாந்தின் இலண்டன் மாநகரில் 1930 ஆம் ஆண்டு நடைபெற்ற வட்டமேசை மாநாட்டிற்கு இந்தியாவிலிருந்து சர்.ஏ.டி. பன்னீர்செல்வம், ஏ. இராமசாமி முதலியார் ஆகியோருடன், தாழ்த்தப்பட்டோர்களின் சார்பாக டாக்டர் அம்பேத்கர், தாத்தா இரட்டைமலை சீனிவாசன் ஆகியோர் அழைக்கப்பட்டனர். மாநாட்டில் கலந்து கொண்ட பிரதிநிதிகளை பிரிட்டிஷ் நாட்டின் மன்னர ...

Read more

மறைந்தார் ஜெயலலிதா! இரும்பு மங்கைக்கு இறுதி வணக்கம்… | Jayalalithaa Death

அப்போலோ மருத்துவமனையில் உடல்நலக்குறைவு காரணமாக அனுமதிக்கப்பட்டிருந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா சிகிச்சை பலனின்றி காலமானார். அவருக்கு வயது 68. டிசம்பர் 5-ஆம் தேதி இரவு 11.30 மணிக்கு மருத்துவர்களின் தீவிர சிகிச்சை பலனின்றி ஜெயலலிதா காலமானதாக அப்போலோ மருத்துவமனை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. தமிழக முதல்வர் ஜெயலலிதா செப்டம்பர் மாதம் 22-ம் தேதி இரவு திடீர் உடல்நலக்குறைவு காரணமாக, சென்னை அப்போலோ மருத்துவமனையில் ...

Read more

ரூபாய் 500,100 நோட்டுகள் செல்லாது : நாம் தெரிந்துக் கொள்ள வேண்டியதும், செய்ய வேண்டியதும்…!

Indian currency: இன்று நள்ளிரவு(9.11.2016) முதல் ரூ500, ரூ1,000 நோட்டுகள் செல்லாது என்று பிரதமர் மோடி திடீரென அறிவித்துள்ளார். இந்த ரூபாய் நோட்டுகளை டிசம்பர் 30-க்குள் வங்கிகள், அஞ்சலகங்களில் மாற்றிக் கொள்ள்லாம்; தவிர்க்க் இயலாத காரணங்களால் மாற்ற முடியாதவர்கள் மார்ச் 31-ந் தேதி வரையும் மாற்றலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. நாளை வங்கிகள் விடுமுறை வங்கிகள் மற்றும் தபால் நிலையங்களில் ரூ.500, ரூ.1000 நோட்டுக்க ...

Read more

குற்றால அருவி, வனப்பகுதிகளை பாதுகாக்க ஆணையம்: தமிழக முதலமைச்சர் உத்தரவு!

குற்றால அருவி (Kutralam Falls) உள்ளிட்ட அருவிகள் மற்றும் வனப்பகுதிகளை பாதுகாக்க ஆணையம் அமைத்து உத்தரவிட்டுள்ள தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா, குற்றாலத்தில் மகளிர் கழிவறைகள் மற்றும் உடை மாற்றும் அறைகள் கூடுதலாகக் கட்டப்படும் என்றும், பேருந்து நிலையம், அருவிப் பகுதிகள், வாகன நிறுத்துமிடங்கள் போன்ற இடங்களில் கண்காணிப்பு காமராக்கள் பொருத்தப்படும் என்றும் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கை ...

Read more

கருப்புப் பணம்- சுவிஸ் அரசிடம் இருந்து அதிகாரப்பூர்வ தகவல் இல்லை: ஜேட்லி

சுவிஸ் வங்கிகளில் கருப்புப் பணம் (Indian black money swiss bank) பதுக்கி வைத்துள்ள இந்தியர்கள் பட்டியலை அளிக்க தயாராக இருப்பதாக, அந்நாட்டு அரசிடம் இருந்து அதிகாரப்பூர்வ தகவல் ஏதும் இதுவரை வரவில்லை என மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி தெரிவித்துள்ளார். மேலும், கருப்புப் பணம் பதுக்கிய இந்தியர்கள் விவரங்களை அளிக்குமாறு சுவிஸ் அரசுக்கு முறைப்படி இன்று கோரிக்கை கடிதம் அனுப்பவுள்ளதாகவும் தெரிவித்தார். சுவிட்சர்லாந ...

Read more

கிரேட் இமாலயன் தேசியப் பூங்கா உலகப் பாரம்பரியச் சின்னமாக அறிவிப்பு

மேற்கு இமயமலையில் உள்ள கிரேட் இமாலயன் தேசியப் பூங்காவை (Great Himalayan National Park), உலகப் பாரம்பரியச் சின்னமாக யுனெஸ்கோ தேர்வுக்குழு இன்று (திங்கள்கிழமை) மதியம் அறிவித்தது. பெரிய இமாலய தேசியப் பூங்கா பெரிய இமாலய தேசியப் பூங்கா (The Great Himalayan National Park) இந்தியத் தேசியப் பூங்காக்களில் சமீபத்தில் இணைக்கப்பட்ட ஒன்று ஆகும். இது இந்தியாவின் இமாச்சலப் பிரதேசம் மாநிலத்தில் குலு பகுதியில் அமைந்துள்ளது. ...

Read more

கறுப்பு பணம் பதுக்கியுள்ள இந்தியர் பட்டியல்: மத்திய அரசிடம் அளிக்க சுவிட்சர்லாந்து முடிவு

சுவிஸ் வங்கிகளில் கறுப்புப் பணத்தைப் பதுக்கிவைத்துள்ள இந்தியர்களின் பட்டியலை (Black Money Holders List), மத்திய அரசிடம் அளிக்க சுவிஸ் அரசு முன்வந்துள்ளது. கறுப்புப் பணத்துக்கு எதிரான இந்தியாவின் போராட்டத்துக்கு, மிகுந்த வலுசேர்க்கும் அம்சமாகவே இந்த விவகாரம் பார்க்கப்படுகிறது. சுவிஸ் வங்கிகளில் கறுப்புப் பணத்தை முதலீடு செய்துள்ள இந்தியர்களின் பட்டியலை, அந்நாட்டு அரசு தயார் செய்து வருகிறது. இந்தப் பட்டியலில், ...

Read more

ரயில் கட்டணம் கடும் உயர்வு: பயணிகள் கட்டணம் 14.2%, சரக்கு கட்டணம் 6.5% உயர்வு

ரயில் பயணிகள் மற்றும் சரக்கு கட்டணத்தை பட்ஜெட்டுக்கு முன்பாகவே மத்திய அரசு நேற்று அதிரடியாக உயர்த்தியது (rail fares increase). அனைத்து வகுப்புகளுக்குமான பயணிகள் கட்டணம் 14.2 சதவீதமும், சரக்கு கட்டணம் 6.5 சதவீதமும் உயர்த்தப்பட்டுள்ளது. வரும் 25ம் தேதி முதல் இந்த கட்டண உயர்வு அமலுக்கு வருகிறது. தேசிய ஜனநாயக கூட்டணி மத்தியில் பாஜ தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு பொறுப்பேற்றதில் இருந்தே, நாட்டின் பொருளாதார ...

Read more

இந்தி தேசிய மொழி அல்ல | Hindi is not a national language

இந்தியும் இந்தியாவும்.. Hindi national language: புதிய பாஜக அரசு பதவியேற்ற சிலநாட்களில் உள்துறை அமைச்சகம் இவ்வாறு ஒரு சுற்றறிக்கை வெளியிட்டது. “It is ordered that government employees and officials of all ministries, departments, corporations or banks, who have made official accounts on Twitter, Facebook, Google, YouTube or blogs, should use Hindi, or both Hindi and English, but give priority to Hindi." “ட் ...

Read more

முல்லைப்பெரியாறு அணை: மேற்பார்வைக் குழு அமைக்க மத்திய அரசு முடிவு

உச்சநீதிமன்ற தீர்ப்பின் படி, முல்லைப் பெரியாறு (Mullaiperiyar Dam) அணையை கண்காணிக்க 3 பேர் கொண்ட பராமரிப்பு குழுவை அமைக்க மத்திய அமைச்சரவை நேற்று ஒப்புதல் வழங்கியது. இதன் மூலம் அணை யின் நீர்மட்டத்தை 136 அடியில் இருந்து 142 அடியாக விரைவில் உயர்த்த தகுந்த நடவடிக்கைகள் விரைவில் துவங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 136 அடியிலிருந்து 142 அடியாக உயர்த்திக்கொள்ள உச்சநீதிமன ...

Read more

© 2017 Copyright by Pattukkottai Info. All rights reserved. Developed by The Web Culture

Scroll to top