You Are Here: Home » இந்தியா (Page 3)

ஜூலை 9ல் தாக்கலாகிறது ரயில்வே பட்ஜெட்

புதுடில்லி : புதிதாக பொறுப்பேற்றுள்ள பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு, அடுத்து வரும் பார்லி. கூட்டத்தொடரில் தனது முதல் பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளது. ஜூலை 7ம் தேதி துவங்கி ஜூலை 25ம் தேதி வரை பட்ஜெட் கூட்டம் நடக்கும் என்றும், ஜூலை 9ம் தேதி ரயில்வே பட்ஜெட்டும் (indian railway budget), ஜூலை 11ம் தேதி பொது பட்ஜெட்டும் தாக்கல் செய்யப்பபடலாம் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. நல்லதொரு பட்ஜெட்டாக இருக்கும் : ப ...

Read more

ஆளுநர்களை மாற்ற பாஜக அரசு தீவிரம்: உத்தரப் பிரதேச ஆளுநர் ஜோஷி ராஜினாமா

கடந்த ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசால் நியமிக்கப்பட்ட 10-க்கும் மேற்பட்ட மாநில ஆளுநர்களை மாற்ற பாஜக அரசு தீவிரம் காட்டி வருகிறது. இதன் எதிரொலியாக உத்தரப் பிரதேச ஆளுநர் பன்வாரி லால் ஜோஷி தனது ராஜினாமா கடிதத்தை குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜிக்கு செவ்வாய்க்கிழமை அனுப்பினார். முன்பாக ஜோஷி பதவியை ராஜினாமா கடந்த ஆட்சியில் 2009-ம் ஆண்டு ஜூலை 28-ல் உத்தரப் பிரதேச ஆளுநராக நியமிக்கப் பட்டவர் பன்வாரி லால் ஜோஷி. இ ...

Read more

© 2017 Copyright by Pattukkottai Info. All rights reserved. Developed by The Web Culture

Scroll to top