You Are Here: Home » பட்டுக்கோட்டை (Page 2)

என் முதல்வர் நாற்காலியின் நான்காவது கால் Pattukottai Kalyanasundaram – எம்.ஜி.ஆர்

Pattukottai Kalyanasundaram: அண்ணாமலை, முத்துக்குமார்,வாசன் என திரை உலகில் மின்னும்இளங்கவிஞர்களுக்கு மட்டும் காலன் சீக்கிரமே நாள் குறித்துவிடுகிறான் போல. இவர்களுக்கு எல்லாம் முன்னோடியாய்ப் போய்ச் சேர்ந்தவர்தான் கவிஞர் கல்யாணசுந்தரம். அவருடைய நினைவுநாள் இன்று. என் முதல்வர் நாற்காலியின் மூன்று கால்கள் எவை என்று எனக்குத் தெரியாது. ஆனால்,நான்காவது கால் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்’’ என்று புரட்சித்தலைவர் எம்.ஜி ...

Read more

எப்போது முடியும் பட்டுக்கோட்டை வழியாக, காரைக்குடி – திருவாரூர் அகல ரயில் பாதை பணி

காரைக்குடி - திருவாரூர் அகல ரயில் பாதை பட்டுக்கோட்டை வழியாக காரைக்குடி - திருவாரூர் அகல ரயில் பாதை பணி துவக்கப்பட்டு, நான்கரை ஆண்டுகள் ஆகியும், இன்னும் முடியாமல், ஜவ்வாய் இழுத்துக் கொண்டிருக்கிறது. இந்த ஆண்டிலாவது முடிவுக்கு வருமா என, பயணிகள் எதிர்பார்க்கின்றனர். காரைக்குடி -பட்டுக்கோட்டை - திருத்துறைப்பூண்டி- திருவாரூர் இடையே மீட்டர்கேஜ் ரயில் பாதையை அகல ரயில் பாதையாக மாற்றும் பணி நடந்து வருகிறது. இத்திட்ட ...

Read more

பனைவிதை ஊன்றி, நீர் ஆதாரங்களை காக்கும் பட்டுக்கோட்டை இளைஞர்கள்.

‘தென்னையை வெச்சவன் தின்னுட்டுச் சாவான்; பனையை வெச்சவன் பாத்துட்டுச் சாவான்’னு பழமொழி சொல்வாங்க. பனை பலன் தர அத்தனை காலம் ஆகுங்கிறதால அப்படிச் சொன்னாங்க. பனைமரம் மனுஷங்களுக்கு மட்டும் பயன் தரக்கூடியதல்ல. எறும்பு, பூச்சிகள், வண்டுகள், ஓணான், மரப்பல்லி, ஆந்தை, வெளவால், அணில், கிளி, குருவினு அனைத்து உயிர்களுக்கும் வாழ்விடமாக இருக்கிறது. இம்மரத்தின் வேரிலிருந்து இலை வரை அனைத்துமே பலன் தருபவை. அதனால்தான் இம்மரத்த ...

Read more

பட்டுக்கோட்டையில் கனமழை… பொதுமக்கள் மகிழ்ச்சி!

Pattukkottai: பட்டுக்கோட்டையில் பல நாட்களா வெயில் கொளுத்தி வந்த நிலையில் நேற்று (9.0.2017, செவ்வாய் கிழமை) மாலை நேரத்தில் குளிர் காற்று வீசியது இரவு நேரங்களில் இடியுடன் கூடிய கனமழை கொட்டியது. இந்த கனமழையால் பட்டுக்கோட்டை பகுதி மக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். சில நாட்களுக்கு முன் பட்டுக்கோட்டை மற்றும் அதன் சுற்றுப்பகுதியில் உள்ள ஊர்களில் ஊர் மக்கள் மற்றும் அரசு உதவியுடன் குளங்கள் மற்றும் குட்டைகள் தூர்வாரி குள ...

Read more

பட்டுக்கோட்டையில் புதிய காவல் உதவிமையம் (New Police Helpline in Pattukottai)

Pattukottai police: பட்டுக்கோட்டை நகரத்தில் போக்குவரத்து நெரிசல் நாளுக்குநாள் அதிகரித்தவண்ணமாக இருக்கிறது. இதனால் விபத்துக்களும் ஏற்பட்டு வருகிறது. போக்குவரத்து நெரிசலை தவிர்க்கவும், விபத்துக்களை தவிர்க்கும் பொருட்டும் பட்டுக்கோட்டை இன்ஸ்பெக்டர் அன்பழகன் போக்குவரத்தில் பல மாற்றங்கள் செய்தார். அதன்படி நகரின் முக்கிய வீதிகளில் 3 இடங்களில் பேருந்து நிறுத்தத்தை மாற்றினார். இந்த அதிரடி மாற்றங்களால் பட்டுக்கோட்டை ...

Read more

பஞ்சமி நில கனக்கெடுப்பை உடனே துவங்க வலியுத்தி தஞ்சை மாவட்ட ஆட்ச்சியரிடம் தஆமுக வலியுறுத்தல்!!

Panchami land: தஞ்சை மாவட்டத்தில் பஞ்சமி நிலங்களை போர்க்கால அடிப்படையில் கணக்கு எடுக்க வேண்டுமென கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. தஞ்சை கலெக்டர் அண்ணாதுரையிடம் ஆதிதிராவிடர் முன்னேற்ற கழக நிறுவன தலைவர் சதாசிவக்குமார் தலைமையில் விவசாயிகள், பொதுமக்கள் மனு அளித்தனர். அதில் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்வுரிமைக்காகவும், வாழ்வாதாரத்துக்கும் ஜனநாயக ரீதியாக கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக போர ...

Read more

பட்டுக்கோட்டையில் ஹெல்மேட் அணிந்தால் திருக்குறள் புத்தகம் பரிசு அசர வைக்கும் இன்ஸ்பெக்டர்

Thirukural: ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டினால் ஆயிரம் ரூபாய் அபராதம் என்றதும் அப்படியே ஹெல்மெட் போட்டு ஓட்டினால் என்ன பரிசா தரப்போறிங்க என்று நையாண்டி பேசியவர்களை பார்த்திருக்கோம் ஹெல்மெட் அணிந்து வாகனம் ஓட்டும் வாகன ஓட்டிகளுக்கு உண்மையிலேயே பரிசு வழங்கி உற்ச்சாகப்படுத்தி வருகிறார் பட்டுக்கோட்டை காவல் துறை ஆய்வாளா் அன்பழகன். பட்டுக்கோட்டை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து நகர் பகுதிக்கு வரும் இர ...

Read more

திமுக தேர்தல் அறிக்கை – தஞ்சாவூர் மாவட்டம்

திமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் கல்விக் கடன் ரத்து செய்யப்படும் என்றும் மதுவிலக்கை அமல்படுத்த சட்டம் என்றும், அண்ணா பெயரில் உணவகம் உள்ளிட்ட முக்கிய அம்சங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் மாவட்டவாரியாக நிறைவேற்றப்படும் திட்டங்களும் வெளியிடப்பட்டுள்ளது. தஞ்சை மாவட்டத்திக்கான முக்கிய திட்டங்கள் பட்டுக்கோட்டையில் பாதாள சாக்கடைத் திட்டம் நிறைவேற்றப்படும். பட்டுக்கோட்டை அரசுப் பொது மருத்துவமனை தரம் உயர்த்தப்படும். ...

Read more

பட்டுக்கோட்டை அருள்மிகு நாடியம்மன் கோவில் தேர் திருவிழா…

Nadiamman Temple: நாடியம்மன் கோயில் தேரோட்டம் பட்டுக்கோட்டையில் காவல் தெய்வமாகவும் தன்னை நாடி வந்தவர்களை காக்கும் நாடியம்மன் கோயில் தேரோட்டத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தேரை வடம் பிடித்து இழுத்தனர். ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தில் புகழ்பெற்று விளங்கும் பட்டுக்கோட்டை நாடியம்மன் கோயில் பங்குனி பெருந்திருவிழா கடந்த மாதம் 22ம்தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. திருவிழா நாட்களில் நாடியம்மன் காலை நேரங்கள ...

Read more

யானைகளைக் காக்கும் பட்டுக்கோட்டை பெண் சிங்கம்! உமா

கேரள மாநிலம், திருச்சூர் மத்திய வனவட்டம். 1,600 சதுர கி.மீ பரப்பளவுகொண்ட அடர்த்தியான வனப்பகுதி. அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சி, அரிய வகை உயிரினங்கள், தாவரங்கள், ஆறுகளின் தோற்றப்புள்ளி என மாநிலத்துக்கு 'கடவுள் தேச’ அந்தஸ்து கொடுப்பவை. இதையொட்டிய மலையாத்தூர் வனக்கோட்டம், ஆசிய யானைகளின் பிறப்பிடம். இங்கு சில மாதங்களுக்கு முன்னர் பிடிபட்ட யானை தந்தக் கடத்தல்காரர்கள், 'ஒரே வருடத்தில் தந்தத்துக்காக 20 யானைகளைக் கொன்றோம ...

Read more

© 2017 Copyright by Pattukkottai Info. All rights reserved. Developed by The Web Culture

Scroll to top