You Are Here: Home » பட்டுக்கோட்டை (Page 3)

பொன்விழா கொண்டாடும் பட்டுக்கோட்டை நகராட்சிக்கு ரூ.25 கோடி சிறப்பு நிதி: ஜெயலலிதா அறிவிப்பு

பட்டுக்கோட்டை நகராட்சியின்  (Pattukottai Municipality) பொன்விழாவையொட்டி ரூ.25 கோடி சிறப்பு நிதி ஒதுக்கீடு செய்யப்படுவதாக முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார். பட்டுக்கோட்டை நகராட்சியின்  (Pattukottai Municipality) இதுகுறித்து சட்டசபையில் இன்று ஜெயலலிதா 110வது விதியின்கீழ் அறிவிப்பு வெளியிட்டு கூறியதாவது: பண்டைய சிற்பங்களுக்கும், பழமை வாய்ந்த கோயில்களுக்கும் பெயர் பெற்றதும், பெயரிலேயே வளத்தை பிரதிபலிப்பதும், தஞ்சாவ ...

Read more

பட்டுக்கோட்டை பகுதியில் பிளாஸ்டிக் பைகள் பயன்பாட்டை தவிர்க்க பொதுமக்களுக்கு வேண்டுகோள் – 600kg பைகள் பறிமுதல்

Plastic Bags Ban: பட்டுக்கோட்டை நகராட்சி பகுதிகளில் 600 கிலோ தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக்  பைகள் பறி முதல் செய்யப்பட்டது. இவற்றை வாங்குவதை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு சுற்றுச் சூழல் பாதுகாப்பு சட்டம் 1986ன்படி இயற்றப்பட்ட பிளாஸ்டிக் கழிவு மேலாண்மை மற்றும் கையாளுதல் விதிகள் 2011 ன்படி பட்டுக்கோட்டை நகராட்சி பகுதிக்குள் பிளாஸ்டிக் தயாரிப்பு, விற்பனை மற்றும் பயன்ப ...

Read more

பட்டுக்கோட்டை வட்டத்தில் மருத்துவ காப்பீட்டு திட்டத்திற்கான புகைப்படம் எடுக்கும் பணி தொடக்கம்.

தஞ்சை வட்டம், பட்டுக்கோட்டை வட்டத்தில் மருத்துவ காப்பீட்டு திட்டத்திற்கான (Medical Insurance Plan) புகைப்படம் எடுக்கும் பணி 4ம் தேதி தொடங்குகிறது.தஞ்சை கலெக்டர் சுப்பையன் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது: மருத்துவ காப்பீட்டு திட்டம் தமிழக முதல்வரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின்கீழ் தஞ்சை வட்டத்தை சேர்ந்த வல்லம், கள்ளப்பெரம்பூர், நாஞ்சிக்கோட்டை மற்றும் ராமாபுரம் ஆகிய சரகங்களில் இன ...

Read more

பட்டுக்கோட்டையில் புதிய பேருந்து நிலையம், புறவழிச்சாலை மற்றும் பல்வேறு வளர்ச்சிப் பணிகள் – கலெக்டர் தகவல்

Pattukkottai Bypass: தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை நகராட்சியில் நடைபெற்று வரும் வளர்ச்சிப் பணிகளை மாவட்ட கலெக்டர் என்.சுப்பையன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஆய்விற்கு பின் அவர் கூறியதாவது:– பட்டுக்கோட்டை சாந்தான்காடு பகுதியில் அமையவுள்ள புதிய பேருந்து நிலையத்திற்கு வரைப்படம் தயார் செய்யப்பட்டுள்ளது. திட்ட மதிப்பீடு தயார் செய்தவுடன் அரசின் அனுமதிக்கு அனுப்பி வைக்கப்படும். சுற்றுலாத்துறை உதவியுடன் ...

Read more

© 2017 Copyright by Pattukkottai Info. All rights reserved. Developed by The Web Culture

Scroll to top