You Are Here: Home » விளையாட்டு

கோலி அதிரடி ஆட்டம்: ஆஸ்திரேலியாவை வீழ்த்திய இந்தியா அணி அரை இறுதிக்கு தகுதி!

அதிரடியாக ஆட்டத்தை தொடங்கினர் ஆஸ்திரேலியா அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள். கவாஜா அதிரடியாக விளையாடி 26 ரன்கள் எடுத்து நெகராவிடம் அவுட் ஆனார். அதனை தொடர்ந்து வார்னர் அஸ்வினிடம் அவுட் ஆனார். 44 ரன் எடுத்திருந்த ஃபென்ச் பாண்டியாவிடம் தனது விக்கெட்டை இழந்தார் இதனை தொடர்ந்து விளையாடிய இந்திய அணி 20 ஓவரில் 4 விக்கெட்டை இழந்து வெற்றி இலக்கை எட்டியது. அதிரடியாக விளையாடிய விராட் கோலி 82 ரன்கள் எடுட்து அவுட் ஆகாமல் இரு ...

Read more

அரையிறுதிக்கு முன்னேறுவது யார்? – India vs Australia இன்று பலப்பரீட்சை

மொகாலி: 6–வது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் அரைஇறுதி வாய்ப்புக்காக இந்தியா-ஆஸ்திரேலிய அணிகள் தங்களது கடைசி லீக் யுத்தத்தில் இன்று இறங்குகின்றன. குரூப்2 பிரிவில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு மொகாலியில் நடக்கும் கடைசி லீக் ஆட்டத்தில் இந்திய அணி, பிரதான எதிரியான ஆஸ்திரேலியாவுடன் மோதுகிறது. இவ்விரு அணிகளும் தலா 2 வெற்றி, ஒரு தோல்வி என்று 4 புள்ளிகளுடன் சமநிலை வகிப்பதால் இதில் வாகை சூடும் அணி இந்த பிர ...

Read more

உலக கோப்பை கால்பந்து இறுதிப்போட்டியில் 1-0 கணக்கில் ஜெர்மனி வெற்றி : புதிய வரலாறு படைப்பது.

பிரேசிலில் நடைபெற்ற 20–வது உலக கோப்பை கால்பந்து இறுதிப் போட்டியில் ஐரோப்பா கண்டத்தை சேர்ந்த பிலிப்லாம் தலைமையிலான ஜெர்மனி– தென்அமெரிக்க கண்டத்தில் உள்ள லியோனல் மெர்சி தலைமையில் உள்ள அர்ஜென்டினா அணிகள் மோதின. தென் அமெரிக்கா கண்டத்தில் நடந்த போட்டிகளில் ஐரோப்பிய அணிகள் வென்றது கிடையாது. தற்போது முதல் முறையாக கோப்பையை வென்று புதிய வரலாறு படைக்கும் முயற்சியில் ஜெர்மனி அணியும், 28 ஆண்டுகளுக்கு பிறகு உலக கோப்பையை ...

Read more

முகமது அலி (Muhammad Ali Boxer)

சில மனிதர்களை பற்றி எழுதுகிற பொழுதே ஒரு சிலிர்ப்பு தோன்றும் . அப்படி ஒரு வாழ்க்கை வாழ்ந்தவர் முகமது அலி. காசியஸ் க்ளே என்கிற பெயரோடு பிறந்த இவர் பிறப்பால் அமெரிக்க ஆப்ரிக்கர். அப்பா பில் போர்டுகளுக்கு படம் வரைந்த கொண்டு இருந்த எளிய மனிதர்'க்ளேவாக குத்துச்சண்டை களத்துக்குள் புகுந்த இவர் அங்கே பெற்றதெல்லாம் வெற்றி வெற்றி தான் தொடர்ந்து பல்வேறு வெற்றிகளை குவித்த இவர் ஒரே பஞ்ச்சில் எதிராளிகளை வீழ்த்திய வரலாறெல் ...

Read more

29வது வினாடியில் கோல் போட்டு அமெரிக்க வீரர் சாதனை

பிரேசிலில் நடைபெற்றுவரும் உலகக்கோப்பை கால்பந்து போட்டியில் நேற்று அமெரிக்கா- கானா அணிகள் மோதின. இப்போட்டியில் அமெரிக்கா வெற்றி பெற்றது. கானாவுக்கு எதிராக அமெரிக்க கேப்டன் கிளைன்ட் டெம்சே ஆட்டத்தின் முதல் 29 வினாடியில் கோல் அடித்தார். உலக கோப்பையில் இது 5வது துரித கோல் ஆகும். முன்னதாக துருக்கியின் ஹகான் சுகூர் 2002ம் ஆண்டு உலக கோப்பைபோட்டியில் தென்கொரிய அணிக்கு எதிராக 11வது வினாடியில் கோல் அடித்ததுதான் உலகின ...

Read more

© 2017 Copyright by Pattukkottai Info. All rights reserved. Developed by The Web Culture

Scroll to top