You Are Here: Home » தமிழகம்

ஆம்பலாபட்டில் தலித்துகள் மீது சாதி வெறியர்கள் தாக்குதல்; ஆம் இப்பெல்லாம் யார் சார் சாதி பார்க்கிறா?

புத்தாண்டு தொடக்கத்தில் தலித்துகள் மீது சாதி ஆதிக்கத்தினர் கொலை வெறித் தாக்குதலில் ஈடுபட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 2018 ஆம் ஆண்டு புத்தாண்டு பிறப்பை உலகமெங்கும் உள்ள மக்கள் உற்சாகத்தோடும், மகிழ்ச்சியோடும் கொண்டாடி வருகின்றனர். அந்த வகையில் தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு தாலுகா ஆம்பலாபட்டு தெற்கு கிராமம் குடிக்காடு தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த தலித் இளைஞர்கள் ஞாயிறு இரவு கிராமத்தில் ...

Read more

ஜல்லிக்கட்டு போராட்டத்தை ஆதரித்து பேசிய காவலருக்கு பத்து மாதங்கள் கழித்து தண்டனை

சென்னை மெரினா ஜல்லிக்கட்டின் போராட்டத்தின் போது ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக திடீரென மைக் பிடித்து பேசி பரபரப்பூட்டிய ஆயுதப்படை காவலர் மாயழகு மீது 10 மாதங்கள் கழித்து போலீஸ் உயர் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். சென்னை மெரினா கடற்கரையில் கடந்த ஆண்டு நடைபெற்ற ஜல்லிக்கட்டு ஆதரவு போராட்டம் வரலாற்று சிறப்பு மிக்கது. ஜல்லிக்கட்டு போராட்டத்தின் ஆரம்ப கட்டத்தில் போலீஸாரும், போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்களும் அன்பாக இ ...

Read more

கருணாநிதி நலமுடன் உள்ளார், வதந்திகளை பரப்ப வேண்டாம்-ஸ்டாலின்

கருணாநிதி நலமுடன் உள்ளதாக ஸ்டாலின் தெரிவித்துள்ளார். கருணாநிதி நலமுடன் இருக்கும் புகைப்படத்தையும் வெளியிட்டார் ஸ்டாலின். திமுக தலைவர் கருணாநிதி உடல்நிலை குறித்து வதந்தி பரப்பப்பட்டு வந்தது. இந்நிலையில் தலைவர் கருணாநிதி நலமுடன் உள்ளார். வீண் வதந்திகளை நம்ப வேண்டாம் என்று ராஜ்யசபா எம்பி கனிமொழி தெரிவித்தார். சென்னை கோபாலபுரத்தில் திமுக தலைவர் கருணாநிதியை அக்கட்சியின் பொதுச்செயலாளர் க.அன்பழகன் சந்தித்துள்ளார். ...

Read more

மறைந்தார் ஜெயலலிதா! இரும்பு மங்கைக்கு இறுதி வணக்கம்…

அப்போலோ மருத்துவமனையில் உடல்நலக்குறைவு காரணமாக அனுமதிக்கப்பட்டிருந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா சிகிச்சை பலனின்றி காலமானார். அவருக்கு வயது 68. டிசம்பர் 5-ஆம் தேதி இரவு 11.30 மணிக்கு மருத்துவர்களின் தீவிர சிகிச்சை பலனின்றி ஜெயலலிதா காலமானதாக அப்போலோ மருத்துவமனை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. தமிழக முதல்வர் ஜெயலலிதா செப்டம்பர் மாதம் 22-ம் தேதி இரவு திடீர் உடல்நலக்குறைவு காரணமாக, சென்னை அப்போலோ மருத்துவமனையில் ...

Read more

ரூபாய் 500,100 நோட்டுகள் செல்லாது : நாம் தெரிந்துக் கொள்ள வேண்டியதும், செய்ய வேண்டியதும்…!

இன்று நள்ளிரவு(9.11.2016) முதல் ரூ500, ரூ1,000 நோட்டுகள் செல்லாது என்று பிரதமர் மோடி திடீரென அறிவித்துள்ளார். இந்த ரூபாய் நோட்டுகளை டிசம்பர் 30-க்குள் வங்கிகள், அஞ்சலகங்களில் மாற்றிக் கொள்ள்லாம்; தவிர்க்க் இயலாத காரணங்களால் மாற்ற முடியாதவர்கள் மார்ச் 31-ந் தேதி வரையும் மாற்றலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. நாளை வங்கிகள் விடுமுறை வங்கிகள் மற்றும் தபால் நிலையங்களில் ரூ.500, ரூ.1000 நோட்டுக்களை வரும் 10 ம் தே ...

Read more

தமிழக மக்களின் விழிப்புணா்வு! மக்களை ஏமாற்றும் நடிகர்களுக்கு கிடைத்த முதல் தோல்வி!!

நடிகா் சங்கம் நடத்தும் "நட்சத்திர கிரிக்கெட்" நடைபெறும் மைதானத்தின் கேலரிகளை பாா்க்கும் போது தமிழக இளைஞா்களிடம் பெரும் மாற்றம் ஏற்பட்டுள்ளதாகவே உள்ளது. ஒரு நடிகா் வந்தாலே பின்னால் செல்லும் தமிழக கூட்டம், இன்று பெரும் நடிக பட்டாளத்திற்கு கொடுத்த "அடி" வரவேற்புக்குறியது. இளைஞா்களிடமும், தமிழக மக்களிடமும் விழிப்புணா்வு ஏற்படுவதாக தெரிகிறது. நட்சத்திரக் கிரிக்கெட் போட்டிக்கு நடிகர்கள் எதிர்பார்த்த அளவு கூட்டம் ...

Read more

கல்விக் கடன் ரத்து, மதுவிலக்கு, விவசாய கடன் ரத்து – திமுக தேர்தல் அறிக்கை

திமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் கல்விக் கடன் ரத்து செய்யப்படும் என்றும் மதுவிலக்கை அமல்படுத்த சட்டம் என்றும் அண்ணா பெயரில் உணவகம் உள்ளிட்ட முக்கிய அம்சங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. கடந்த 2006 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலில் கதநாயகனாக திகழ்ந்தது திமுக தேர்தல் அறிக்கை. அதேபோல் வரும் சட்டசபை தேர்தலில் திமுக தேர்தல் அறிக்கையில் என்ன அம்சங்கள் இடம்பெறும் என்ற எதிர்பார்ப்பு இருந்த நிலையில் இன்று மாலை சென்னை அறிவாலயத்தி ...

Read more

யானைகளைக் காக்கும் பட்டுக்கோட்டை பெண் சிங்கம்! உமா

கேரள மாநிலம், திருச்சூர் மத்திய வனவட்டம். 1,600 சதுர கி.மீ பரப்பளவுகொண்ட அடர்த்தியான வனப்பகுதி. அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சி, அரிய வகை உயிரினங்கள், தாவரங்கள், ஆறுகளின் தோற்றப்புள்ளி என மாநிலத்துக்கு 'கடவுள் தேச’ அந்தஸ்து கொடுப்பவை. இதையொட்டிய மலையாத்தூர் வனக்கோட்டம், ஆசிய யானைகளின் பிறப்பிடம். இங்கு சில மாதங்களுக்கு முன்னர் பிடிபட்ட யானை தந்தக் கடத்தல்காரர்கள், 'ஒரே வருடத்தில் தந்தத்துக்காக 20 யானைகளைக் கொன்றோம ...

Read more

சென்னை மவுலிவாக்கம் கட்டட விபத்து: சி.பி.ஐ. விசாரணை கோரி மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக மாபெரும் பேரணி

சென்னை மவுலிவாக்கத்தில் 61 பேரை பலி கொண்ட கட்டிட விபத்து குறித்து சிபிஐ விசாரணை கோரி, மு.க.ஸ்டாலின் தலைமையில்  திமுக மாபெரும் பேரணி சென்னையில் நடைபெற்றது. சென்னை எழும்பூர் லேங்ஸ் கார்டன் பகுதியில் இருந்து புறப்பட்ட பேரணி, ராஜரத்தினம் அரங்குப் பகுதியில் நிறைவு பெற்றது. இதில்  காஞ்சிபுரம் மாவட்டங்களில் இருந்து பல்லாயிரக் கணக்கானோர் பங்கேற்றனர்.   மனித உயிர்களை காவு வாங்கும் அதிமுக ஆட்சியின் அவலங்களை, பதாகைகள் ...

Read more

சென்னை கட்டட விபத்து: முதல்வர் நிவாரண நிதியுதவி அறிவிப்பு

முகலிவாக்கம் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 2 லட்சம் ரூபாயும், காயமடைந்தவர்களுக்கு தலா 50,000/- ரூபாயும் முதல்வரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க, முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்ட செய்திக் குறிப்பில், "காஞ்சிபுரம் மாவட்டம், திருப்பெரும்புதூர் வட்டம், முகலிவாக்கம் கிராமத்தில் தனியாரால் கட்டப்பட்டு வந்த 11 மாடிக் கட்டடம் 28.6.2014 அன்று மாலை இடிந்து ...

Read more

© 2017 Copyright by Pattukkottai Info. All rights reserved. Developed by The Web Culture

Scroll to top