ஹீரோ ஸ்ப்ளெண்டர் ஐ ஸ்மார்ட் | Hero Splendor iSMART
Hero Splendor iSMART பெயரில் புது பைக்கை விற்பனைக்குக் கொண்டுவந்திருக்கிறது ஹீரோ. வாடிக்கையாளர் அவர் பார்வையில் தங்களது அனுபவம் சொல்கின்றனர். Hero Splendor iSMART நிறைகள் இந்தியாவில் அதிகம் விற்கும் பைக்கான ஸ்ப்ளெண்டரில், சில நவீன தொழில்நுட்பங்களைப் புகுத்தி, கொஞ்சம் ஸ்டைலாக மாற்றி 'ஸ்ப்ளெண்டர் ஐ-ஸ்மார்ட்’ என்றஇதில் ட்ரிப் மீட்டர் இருப்பதால், எவ்வளவு மைலேஜ் கிடைக்கிறது என்பதைத் துல்லியமாகக் கணக்கிடலாம். கூட ...
Read more ›