You Are Here: Home » உலகம்

“சே” (Che Guevara) என்ற உலகின் மிகச்சிறந்த போராளியின் வரலாற்றை அறிவோம்

Che Guevara (சே குவேரா) அல்லது எல் சே என பொதுவாக அறியப்பட்ட எர்னெஸ்டோ குவேரா டி லா செர்னா (Ernesto Guevara de la Serna) (ஜூன் 14, 1928 – ஒக்டோபர் 9, 1967) அர்ஜென்டீனாவை பிறப்பிடமாகக் கொண்ட ஒரு சோசலிசப் புரட்சியாளர், மருத்துவர், மார்க்சியவாதி, அரசியல்வாதி, கியூபா மற்றும் பல நாடுகளின் (கொங்கோ உட்பட) புரட்சிகளில் பங்குபெற்ற போராளி எனப்பல முகங்களைக் கொண்டவர். Che Guevara "சே" பெயர் காரணம் சே என்பது வியப்புச்சொல ...

Read more

தியாக தீபம் லெப்கேணல் திலீபன்

"உருகுவது மெழுகு வர்த்தி அல்ல தமிழரின் உள்ளக் கோயிலில் குடியிருக்கும் ஒப்பற்ற தியாக தீபம்! அங்கே… பெருகுவது தமிழர் கண்ணீர் அல்ல.. எம் உயிரின் மூச்சு!" தியாக தீபம் லெப்.கேணல் திலீபன் திலிபன் எனும் பெயரில் அறியப்படும் பார்த்திபன் இராசையா என்பவர் (நவம்பர் 27, 1963 – செப்டெம்பர் 26, 1987) தமிழீழ விடுதலைப் புலிகளின் ஒரு ஆரம்பக்கால உறுப்பினரும் முக்கிய உறுப்பினராகவும் இருந்தவராவர். இவர் இலங்கை, யாழ்ப்பாணம், ஊரெழு ...

Read more

உலக மகளிர் தினம் வரலாறு! (International Women’s Day) மார்ச்-8.

உலக மகளிர் தினம் (International Women's Day) ஆண்டு தோறும் மார்ச் 8 ஆம் திகதியன்று உலகெங்கும் கொண்டாடப்படுகிறது. ஐக்கிய நாடுகள் அவையால் அறிவிக்கப்பட்ட இந்த நாளில் பல நாடுகளில் பொது விடுமுறை நாளாகும். 1789 ஆம் ஆண்டு ஜூன் 14 ஆம் திகதி சுதந்திரத்துவம், சமத்துவம், பிரநிதிநித்துவம் என்ற கோரிக்கைகளை முன்வைத்து பிரெஞ்சுப் புரட்சியின் போது பாரிஸில் உள்ள பெண்கள் போர்க்கொடி உயர்த்தினர். ஆணுக்கு நிகராக பெண்கள் இந்தச் ச ...

Read more

முதல்முறையாக பாபா சாகேப் அம்பேத்கரின் 125-வது பிறந்தநாள் விழாவை கொண்டாடுகிறது ஐ.நா. சபை

இந்திய அரசியலைப்பு சட்டம் என்னும் மகத்தான சாசனத்தை வடிவமைத்த மாபெரும் சிற்பியும், சமுதாயத்தில் ஏற்றத் தாழ்வுகளை ஒழிக்க பாடுபட்ட சமத்துவ நாயகருமான சட்டமேதை ‘பாரதரத்னா’ பாபா சாகேப் அம்பேத்கர் அவர்களின் 125-வது பிறந்தநாளை சிறப்பாக கொண்டாட ஐ.நா.சபை தீர்மானித்துள்ளது. சட்டமேதை அம்பேத்கரின் பிறந்தநாள் விழா வரும் 14-ம் தேதி கொண்டாடப்படவுள்ள நிலையில் இதுதொடர்பாக, ஐக்கிய நாடுகள் சபையில் இந்தியாவுக்கான நிரந்தரப் பிரத ...

Read more

முகமது அலி (Muhammad Ali Boxer)

சில மனிதர்களை பற்றி எழுதுகிற பொழுதே ஒரு சிலிர்ப்பு தோன்றும் . அப்படி ஒரு வாழ்க்கை வாழ்ந்தவர் முகமது அலி. காசியஸ் க்ளே என்கிற பெயரோடு பிறந்த இவர் பிறப்பால் அமெரிக்க ஆப்ரிக்கர். அப்பா பில் போர்டுகளுக்கு படம் வரைந்த கொண்டு இருந்த எளிய மனிதர்'க்ளேவாக குத்துச்சண்டை களத்துக்குள் புகுந்த இவர் அங்கே பெற்றதெல்லாம் வெற்றி வெற்றி தான் தொடர்ந்து பல்வேறு வெற்றிகளை குவித்த இவர் ஒரே பஞ்ச்சில் எதிராளிகளை வீழ்த்திய வரலாறெல் ...

Read more

சீன மொழியில் திருக்குறள்

தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் பள்ளி கல்வி, இளைஞர் நலன் மற்றும் தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் வீரமணி நேற்று ஆய்வு செய்தார். அப்போது அவர் கூறியதாவது: தமிழ் பல்கலை. மூலம் திருக்குறள், பாரதியார், பாரதிதாசன் பாடல்கள் ஆகியவற்றை சீன மொழியில் மொழிபெயர்க்க ரூ.77 லட்சத்து 70 ஆயிரம் மதிப்பில் பணிகள் நடைபெற்று வருகிறது. திருக்குறள் மொழிபெயர்ப்பு பணி முடிவடைந்து அச்சில் உள்ளது. பாரதியார் பாடல்கள் மொழிபெயர்க்கும் பணி ந ...

Read more

40 இந்தியர்கள் கடத்தல்! ஈராக் எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்களை தீவிரவாதிகள் கைப்பற்றினர்;

ஈராக் எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்களை தீவிரவாதிகள் கைப்பற்றினர்; பாக்தாத்: ஈராக்கில் உள்நாட்டு போர் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், வடக்கு ஈராக்கில் உள்ள மிகப்பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்களை தீவிரவாதிகள் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டுவந்துவிட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த நிலையில் அமெரிக்க படையினர் ஈராக் விரைந்துள்ளனர். ஈராக்கில் ஆளும் ஷியா பிரிவு அரசுக்கு எதிராக, சன்னி பிரிவைச் சேர்ந்த ஐ.எஸ் ...

Read more

© 2017 Copyright by Pattukkottai Info. All rights reserved. Developed by The Web Culture

Scroll to top