You Are Here: Home » அழகு குறிப்பு » முடி கருகருன்னு, நல்லா வளர நச்சுனு நாலு டிப்ஸ்

முடி கருகருன்னு, நல்லா வளர நச்சுனு நாலு டிப்ஸ்

உங்க முடி கருகருன்னு,  நல்லா வளர இத படியுங்க..!

    • கருவேப்பிலை தான்  முடிக்கு மருந்தே. நம்ம சாப்பாட்டுல இருக்குற கருவேப்பிலைய எடுத்து ஒதுக்கி வைக்காமல் சாப்பிட்டாலே முடி நல்லா கருகருன்னு வளரும்.

br/>

  • தேங்காய் பால் எடுத்து தலைக்கு தேய்ச்சி ஒரு அரைமணி நேரம் கழிச்சு, எலும்பிச்சை சாறு கலந்த தண்ணில குளிச்சா முடி வலுவாவும், நல்ல கருமையாவும் இருக்கும்.
  • வாரம் ஒருமுறை தலைக்கு தயிர் தேய்த்து குளித்துவந்தால், அப்புறம் பாருங்க உங்க முடி சும்மா அப்படியே பளபளன்னு மின்னும்.
  • உங்க வீட்டுல இருக்குற தேங்காய் எண்ணைய எடுத்து காய்ச்சி, தினமும் ஒருமுறை  தலைக்கு தேய்ச்சி லைட்டா மசாஜ் பண்ணினாலே போதும் முடி நல்லா வளரும்.

Leave a Comment

© 2017 Copyright by Pattukkottai Info. All rights reserved. Developed by The Web Culture

Scroll to top