சைவம்

குல்பவேட் ரெசிபி /கோதுமை மாவு குல்பவேட் ரெசிபி செய்வது எப்படி /ஆட்டா மற்றும் வெல்லம் லட்டு ரெசிபி | குல்பவேட் ரெசிபி /கோதுமை மாவு குல்பவேட் ரெசிபி செய்வது எப்படி

நமது தளத்தில் பல்வேறு சமையல் செய்முறைகள் பற்றி பதிவிட்டு வருகிறோம் அதன் தொடர்ச்சியாக, இந்த பதிவில் சுவையான குல்பவேட் ரெசிபி /கோதுமை மாவு குல்பவேட் ரெசிபி செய்வது எப்படி ரெசிப்பி செய்வது எப்படி என்று பார்க்கப் போகிறோம். இதனை முயற்சி செய்து உங்களின் பிரியாமானவர்களுக்கு அளித்து மகிழுங்கள்…

குல்பவேட் ஸ்வீட்ஸ் கர்நாடகவின் தனித்துவமான ஸ்வீட்ஸ் வகை ஆகும். இந்த ஸ்வீட்ஸ் பொதுவாக கர்நாடகவில் கொண்டாடப்படும் அனைத்து பண்டிகைகளுக்கும் மற்றும் வீட்டின் சுப நிகழ்ச்சிகளுக்கும் இதை செய்து மகிழ்வர்.

இந்த குல்பவேட் ஸ்வீட்ஸ் கோதுமை மாவை வெல்லத்துடன் சேர்த்து காய்ச்சி செய்யப்படும் லட்டாகும். இதனுடன் சேர்க்கப்படும் தேங்காய் துருவல் மற்றும் ஏலக்காய் பொடி இந்த ஸ்வீட்டுக்கு நறுமணத்தை தருவதோடு நல்ல மொறு மொறுப்பான சுவையையும் தருகிறது.

இந்த ஆட்டா மற்றும் வெல்லத்தை கொண்டு தயாரிக்கப்படும் ரெசிபி மிகவும் சுலபமாகவும் விரைவாகவும் செய்து விடலாம். இதை எந்த அனுபவமும் இல்லாமல் எளிதாக செய்து விடலாம். கண்டிப்பாக இந்த ஸ்வீட்ஸ் உங்கள் நாக்கின் சுவை நரம்புகளுக்கு விருந்தளிக்கும்.

இந்த ரெசிபியை நீங்கள் சிரோட்டி ரவா கொண்டும் செய்யலாம். உங்கள் பண்டிகைகளுக்கு இந்த ரெசிபியை செய்வதற்கு தேவையான செய்முறை விளக்கங்களும் அதற்கான வீடியோ ரெசிபியும் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது.

Recipe By: சுமா ஜெயந்த்

Recipe Type: ஸ்வீட்ஸ்

Serves: 15 லட்டுகள்

நெய் – 9 டேபிள் ஸ்பூன் +கிரீஸிங்

ஆட்டா (கோதுமை மாவு) – 1 பெளல்

வெல்லம் – 3/4 பெளல்

தண்ணீர் – 1/4 கப்

தேங்காய் துருவல் – 1/2 கப்

ஏலக்காய் பொடி – 21/2 டேபிள் ஸ்பூன்

1. அடுப்பில் கடாயை வைத்து 3 டேபிள் ஸ்பூன் நெய் ஊற்றி சூடுபடுத்த வேண்டும்

2. இப்பொழுது கோதுமை மாவை சேர்க்கவும்

3. மிதமான சூட்டில் வைத்து கோதுமை மாவை 5-7 நிமிடங்கள் வறுக்கவும். லேசான பொன்னிறமாக வரும் வரை வறுக்க வேண்டும்.

4. வறுத்த மாவை ஒரு தட்டிற்கு மாற்றி விட வேண்டும்

5. பிறகு அடுப்பில் கடாயை வைத்து அதில் உடைத்த வெல்லத்தை சேர்க்க வேண்டும்

6. உடனடியாக தண்ணீர் சேர்க்க வேண்டும். இதனால் கருகுவதை தவிர்க்கலாம்.

7. மிதமான தீயில் வெல்லம் முழுவதும் கரைந்து 5 நிமிடங்கள் கொதிக்க வைக்க வேண்டும்.

8. இப்பொழுது இதனுடன் 3 டேபிள் ஸ்பூன் நெய் சேர்க்க வேண்டும்

9. பிறகு வறுத்த கோதுமை மாவை சேர்த்து கிளறி விட்டு அடுப்பை அணைத்து விடவும்

10. நன்றாக பிசைவதற்கான பதத்தில் மாவை பிசைந்து கொள்ளவும்

11. இப்பொழுது தேங்காய் துருவலை அதனுடன் சேர்க்க வேண்டும்

12. மறுபடியும் 3 டேபிள் ஸ்பூன் நெய் விட வேண்டும்

13. இப்பொழுது ஏலக்காய் பொடி சேர்த்து நன்றாக கிளறவும்

14. உங்கள் உள்ளங்கைகளால் நெய்யை தொட்டு தடவிக் கொள்ள வேண்டும்.

15. உங்கள் உள்ளங்கைகளை கொண்டு மாவை நன்றாக பிசைந்து கொள்ளவும்

16. இப்பொழுது சிறிய சிறிய லட்டுகளாக உருட்ட வேண்டும்.

17. ஒரு தட்டில் இந்த லட்டுகளை வைத்து பரிமாறவும்.

இந்த பதிவின் மூலமாக குல்பவேட் ரெசிபி /கோதுமை மாவு குல்பவேட் ரெசிபி செய்வது எப்படி எப்படி செய்வது என்பதை பற்றி தெரிந்து கொண்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். நீங்களும் இதை பின்பற்றி குல்பவேட் ரெசிபி /கோதுமை மாவு குல்பவேட் ரெசிபி செய்வது எப்படி ரெசிப்பி செய்து எப்படி இருந்தது என்று கமென்ட் செய்யுங்கள் அல்லது உங்களுக்கு ஏதேனும் சந்தேகங்கள் இருந்தாலும் கமென்ட் செய்யுங்கள் பதிலளிக்கிறோம். உங்களுக்கு இந்த பதிவு மிகவும் பயனுள்ளதாக இருந்தால் உங்களுடைய நண்பர்களுக்கு பகிருங்கள். .

About the author

admin

Leave a Comment