You Are Here: Home » 20-20 » கோலி அதிரடி ஆட்டம்: ஆஸ்திரேலியாவை வீழ்த்திய இந்தியா அணி அரை இறுதிக்கு தகுதி!

கோலி அதிரடி ஆட்டம்: ஆஸ்திரேலியாவை வீழ்த்திய இந்தியா அணி அரை இறுதிக்கு தகுதி!

India-vs-Australia-4அதிரடியாக ஆட்டத்தை தொடங்கினர் ஆஸ்திரேலியா அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள். கவாஜா அதிரடியாக விளையாடி 26 ரன்கள் எடுத்து நெகராவிடம் அவுட் ஆனார். அதனை தொடர்ந்து வார்னர் அஸ்வினிடம் அவுட் ஆனார். 44 ரன் எடுத்திருந்த ஃபென்ச் பாண்டியாவிடம் தனது விக்கெட்டை இழந்தார்

இதனை தொடர்ந்து விளையாடிய இந்திய அணி 20 ஓவரில் 4 விக்கெட்டை இழந்து வெற்றி இலக்கை எட்டியது. அதிரடியாக விளையாடிய விராட் கோலி 82 ரன்கள் எடுட்து அவுட் ஆகாமல் இருந்தார். இதன் மூலம் 6 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இந்திய அணி டி20 உலகக் கோப்பை அரை இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது.

வழக்கம் போல தோணி அடித்து ஆட்டத்தை நிறைவு செய்தார்

India-vs-Australia-3

ஆட்ட நாயகன் விருதை கோலிக்கு வழங்கப்பட்டது

 

Leave a Comment

© 2017 Copyright by Pattukkottai Info. All rights reserved. Developed by The Web Culture

Scroll to top