பட்டுக்கோட்டை அருள்மிகு நாடியம்மன் திருக்கோவில் குடமுழுக்கு திருவிழா Live | Pattukkottai Nadiamman Temple Live

பட்டுக்கோட்டை நாடியம்மன்

பட்டுக்கோட்டையில்  நாடியம்மன் என்ற பெண் தெய்வத்தை மக்கள் வழிபட்டு வருகின்றனர்.(நாடி+அம்மன்= நாடியம்மன்) தன்னை நாடிவந்து வழிபடுபவர்களுக்கு நல்லதை செய்யும் அம்மன் நாடியம்மன் எனப்படுகிறது. பெரும்பாலும் நாடிமுத்து என்ற பெயர் இவ்வூரைச் சேர்ந்தவர்கள் அதிகஅளவில் வைத்துக் கொள்கிறார்கள். அந்தப் பெயரும் இந்த அம்மன் பெயரால் ஏற்பட்டதுதான்.

பட்டுக்கோட்டை அருள்மிகு நாடியம்மன் திருக்கோவில் குடமுழுக்கு திருவிழா Live | Pattukkottai Nadiamman Temple Live

பட்டுக்கோட்டை நாடியம்மன் கோவில் குடமுழுக்கு விழா வருகிற 27-ந்தேதி(வியாழக்கிழமை) நடைபெறுகிறது.