You Are Here: Home » இளமை » இளமையாக இருக்கணுமா? அப்ப இத படிங்க…

இளமையாக இருக்கணுமா? அப்ப இத படிங்க…

இளமையாக இருக்கணுமா? அப்ப இத படிங்க…

வெயில் பயணத்தை தவிர்க்கவும்:

ஆமாங்க, காலைல 10 மணில இருந்து மாலை 4 மணி வரை சூரிய வெப்பம் ரொம்பவே அதிகம். தவிர்க்க முடியாத பயணத்தின் பொது குடை அல்லது தொப்பியை எடுத்து செல்லலாம்.

மோசமான உணவு கட்டுப்பாடு வேண்டாம்:

ஆரோக்கியமற்ற உணவு கட்டுப்பாடு உங்களுக்கு வயதான தோற்றத்தை கொடுக்கும். பால் மற்றும் மீன் உங்களது எலும்புகளை பராமரிக்க மிக முக்கியம்.

புகைத்தல் முதிர்ந்த தோற்றம் தரும்:

புகைப்பிடிக்கிறதுனால உங்க இரத்த ஓட்டம் வெகுவா குறைஞ்சும் போகுதுங்க.

சிரித்து கொண்டே இருங்க:

இளமையாக இருக்க நீங்க தினமும் சிரிச்சே ஆகணும். புன்னகைத்தால் இளமையாக மட்டும் இல்ல நீங்க அழகாவும் இருக்கீங்க.

Leave a Comment

© 2017 Copyright by Pattukkottai Info. All rights reserved. Developed by The Web Culture

Scroll to top