பட்டுக்கோட்டையில் அரசு கலை, அறிவியல் கல்லூரி. ஆசிரியர்கள் வலியுறுத்தல்(College in Pattukottai)
Pattukottai: பட்டுக்கோட்டையில் அரசு கலை, அறிவியல் கல்லூரி துவங்க வேண்டும் என மேனிலைப்பள்ளி தொழிற்கல்வி ஆசிரியர்கள் ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. பட்டுக்கோட்டையில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் தமிழ்நாடு மேனிலைப்பள்ளி தொழிற்கல்வி ஆசிரியர்களின் ஒருங்கிணைப்புக்குழுவின் மாநில செயற்குழு கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு தலைமை ஒருங்கிணைப்பாளர் ராஜேந்திரன் தலைமை வகித்தார். கூட்டத்தில் நாகை ...
Read more ›