திமுக தேர்தல் அறிக்கை – தஞ்சாவூர் மாவட்டம்
திமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் கல்விக் கடன் ரத்து செய்யப்படும் என்றும் மதுவிலக்கை அமல்படுத்த சட்டம் என்றும், அண்ணா பெயரில் உணவகம் உள்ளிட்ட முக்கிய அம்சங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் மாவட்டவாரியாக நிறைவேற்றப்படும் திட்டங்களும் வெளியிடப்பட்டுள்ளது. தஞ்சை மாவட்டத்திக்கான முக்கிய திட்டங்கள் பட்டுக்கோட்டையில் பாதாள சாக்கடைத் திட்டம் நிறைவேற்றப்படும். பட்டுக்கோட்டை அரசுப் பொது மருத்துவமனை தரம் உயர்த்தப்படும். ...
Read more ›