அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராகலாம்.. வழிகாட்டுகிறது கேரளம்! (Non Brahmins Priests)
கேரள கோயில்களில் அர்ச்சகர்களாகப் பணியாற்றுவதற்கு தலித் வகுப்பைச் சேர்ந்த 6 பேரின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன. திருவிதாங்கூர் தேவஸ்வம் வாரியம் இந்தப் பரிந்துரையை வழங்கியுள்ளது. கேரள இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் கோயில்களில் தலித் வகுப்பைச் சேர்ந்தவர்களை அர்ச்சகர்களாகப் பரிந்துரைப்பது இதுவே முதன்முறையாகும். அவர்களைத் தவிர, பிராமணியர் அல்லாத 30 பேரும் அப்பொறுப்புக்கு பரிந்துர ...
Read more ›