போக்குவரத்து தகவல்

பட்டுக்கோட்டை தமிழ்நாட்டின் பிற பகுதிகளுடன் ரயில் மற்றும் சாலை போக்குவரத்து வசதிகளுடன் நன்கு இணைக்கப்பட்டுள்ளது. சென்னை, தஞ்சாவூர், திருச்சிராப்பள்ளி, கும்பகோணம், திருத்துறைபூண்டி, மன்னார்குடி, புதுக்கோட்டை, அறந்தாங்கி  மற்றும் காரைக்குடி பகுதிகளுக்கு  வழக்கமாக பேருந்து வசதிகள்  உள்ளன.

Pattukkotai Bus Routes

Leave a Comment