You Are Here: Home » Articles posted by admin

நதிநீர்ப் பிரச்சினை: அம்பேத்கர் (Ambedkar) முன்வைத்த தீர்வு

மத்திய அரசின் அதிகாரத்தினுள் நதிகள் வர வேண்டும் என்று வாதிட்டவர் அம்பேத்கர் காவிரி நதி நீர்ப் பங்கீடு விவாதத்துக்கு உள்ளாகியிருக்கும் இன்றையச் சூழலில், இந்திய நீராதாரக் கொள்கை மற்றும் நதி நீர் மேலாண்மை குறித்து அம்பேத்கரின் பங்களிப்பை நினைவுகூர்வது பொருத்தமாக இருக்கும். தத்துவம், சமூகவியல், பொருளியல், அரசியல் சட்டம், தொழிலாளர் நலன் என்று விரிந்து பரந்த அம்பேத்கரின் அறிவுசார் பங்களிப்பில் நீர் மேலாண்மையும் ஒ ...

Read more

இவ்வளவு கட்டுப்பாட்டுடன் IPL போட்டியை காணவேண்டுமா தமிழா?

IPL போட்டியை தடை செய் அரசியல் அமைப்புகள் போராட்டம். இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு சென்னை சேப்பாக்கம் மைதானம், முதல் ஐபிஎல் போட்டிக்குத் தயாராகிறது. நாளை (ஏப்ரல்-10), கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிராக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சேப்பாக்கம் மைதானத்தில் விளையாடுகிறது. `காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் வரை சென்னையில் ஐபிஎல் போட்டிகள் நடைபெறக் கூடாது என்றும், அப்படி நடைபெற்றால் பார்வையாளர்களாக உள்ளே நுழைந்து ப ...

Read more

விவசாயம் போச்சே பாடல் வரிகள் | The Casteless Collective former’s Songs Lyrics | Cauvery

ஏலே ஏலே ஏலேலோ ஏலேலோ ஏலேலோ ஏலேலோ விவசாயம் போச்சே... வெள்ளாமை போச்சே... என் காடு கர கழனியெல்லாம் கட்டிடமா ஆச்சே நான் மண்ணகிண்டும் பொழப்பு இப்போ மலையேறி போச்சே சோறு கொடுத்த தேசம் இப்போ சுடுகாடாச்சே... இது மாற பசி ஆற கொண்டாடுவோம் ஓ ஓ ஓ.... விவசாயம் பண்ணப்போறோம் நெலத்த வாங்கி நிலாவுல விவசாயம் பண்ணக்கூட பூமியில எடம் இல்ல.... நாங்க விவசாயத்தை உடமாட்டோம் எங்க உயிரே போனாலும் எங்க நியாத்தத்தான் நாங்க கேட்டோம் இது இல் ...

Read more

மனித உயிர் காக்க நாளை ஒரு போராட்டம் வீதிக்கு வா தோழா… பட்டுக்கோட்டை.

பட்டுக்கோட்டை அதன் சுற்று பகுதிகளில் நடக்கும் விபத்துகளில் காயம் அடைந்தவர்கள், இருதய நோய் மாரடைப்பு மற்றும் உடல் நிலை மிகவும் பாதிக்கப்பட்டவர்கள், பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு செல்லும் போது, அரசு மருத்துவர்கள் நோயாளிகளிடம் நீங்கள் "தஞ்சாவூருக்கு கொண்டு போங்க" என்று சொல்லிவிடுவார்கள், அதையும் மீறி அங்கே தங்க வேண்டுமானால் பெரிய மனிதர்கள் எவராவது சிபாரிசு செய்ய வேண்டும், ஒருவேளை உயிர்பிழைக்க வாய்ப்பிருப் ...

Read more

சூப்பர் சுவையில்… 30 வகையான பக்கோடாக்கள் ரெடி! (Pakkoda)

சாயங்கால வேளை என்றாலே.... 'மொறு மொறுனு ஏதாச்சும் இருந்தா... நல்லா இருக்கும்' என்று தேட ஆரம்பித்துவிடும் நாக்கு. அதிலும் பனிக்காற்று வீசும் மார்கழி, தை என்றால்... கேட்கவே தேவையில்லை! ''இதோ.... மஷ்ரூம் பக்கோடா, ஓட்ஸ் பக்கோடா, சைனீஸ் பக்கோடா, பழ பக்கோடா என சூப்பர் சுவையில்... 30 வகையான பக்கோடாக்கள் ரெடி!'' ட்ரை ஃப்ரூட் பக்கோடா தேவையானவை: பாதாம் பருப்பு, முந்திரி, பிஸ்தா, உலர் திராட்சை - தலா ஒரு டேபிள்ஸ்பூன், க ...

Read more

ஆம்பலாபட்டில் தலித்துகள் மீது சாதி வெறியர்கள் தாக்குதல்; ஆம் இப்பெல்லாம் யார் சார் சாதி பார்க்கிறா?

புத்தாண்டு தொடக்கத்தில் தலித்துகள் மீது சாதி ஆதிக்கத்தினர் கொலை வெறித் தாக்குதலில் ஈடுபட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 2018 ஆம் ஆண்டு புத்தாண்டு பிறப்பை உலகமெங்கும் உள்ள மக்கள் உற்சாகத்தோடும், மகிழ்ச்சியோடும் கொண்டாடி வருகின்றனர். அந்த வகையில் தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு தாலுகா ஆம்பலாபட்டு தெற்கு கிராமம் குடிக்காடு தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த தலித் இளைஞர்கள் ஞாயிறு இரவு கிராமத்தில் ...

Read more

பட்டுக்கோட்டை அருகே முதல் எமன் கோவில்: ஜனவரி 22-ல் கும்பாபிஷேகம்

எமன் கோவில் தமிழகத்தில் தனி சன்னதியாக இல்லாமல், ரூ.3 கோடியில் தனிக் கோயிலாகவே அமைந்துள்ள எமதர்மராஜன் கோயிலின் கும்பாபிஷேகம் ஜன.22-ம் தேதி நடைபெற உள்ளது. தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே அமைந்துள்ளது திருச்சிற்றம்பலம் கிராமம். தேவர்கள், சிவபெருமானை வேண்டுவதற்காகச் சென்றபோது, அவர் நிஷ்டையில் இருந்தார். அப்போது, மன்மதனை வரவழைத்து சிவனின் தவத்தை தேவர்கள் கலைத்தனர். இதனால் கோபம் கொண்ட சிவன், மன்மதனை அழி ...

Read more

பிற்படுத்தப்பட்ட மக்கள் மற்றும் மகளீர்க்காக சட்ட அமைச்சர் பதவியை துறந்த அம்பேத்கர்

பாபா சாகேப் பி.ஆர். அம்பேத்கர் விடுதலை இந்தியாவின் முதல் சட்ட அமைச்சராகவும், இந்திய அரசியல் சாசனத்தின் தந்தையாகவும் விளங்கியவர் ‘‘பீம்ராவ் ராம்ஜி அம்பேத்கர்’’. இவர் ஒரு சமூக சீர்திருத்தவாதியாக மட்டுமல்லாமல், மிகச்சிறந்த பொருளியல் அறிஞராகவும், அரசியல் தத்துவமேதையாகவும், பகுத்தறிவு சிந்தனையாளராகவும், சிறந்த எழுத்தாளர் மற்றும் பேச்சாளராகவும், வரலாற்று ஆசானாகவும் விளங்கியவர். ‘‘பாபா சாகேப் பி.ஆர். அம்பேத்கர்’’ ...

Read more

ஜல்லிக்கட்டு போராட்டத்தை ஆதரித்து பேசிய காவலருக்கு பத்து மாதங்கள் கழித்து தண்டனை

சென்னை மெரினா ஜல்லிக்கட்டின் போராட்டத்தின் போது ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக திடீரென மைக் பிடித்து பேசி பரபரப்பூட்டிய ஆயுதப்படை காவலர் மாயழகு மீது 10 மாதங்கள் கழித்து போலீஸ் உயர் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். சென்னை மெரினா கடற்கரையில் கடந்த ஆண்டு நடைபெற்ற ஜல்லிக்கட்டு ஆதரவு போராட்டம் வரலாற்று சிறப்பு மிக்கது. ஜல்லிக்கட்டு போராட்டத்தின் ஆரம்ப கட்டத்தில் போலீஸாரும், போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்களும் அன்பாக இ ...

Read more

பட்டுக்கோட்டை அருகே 14 ஐம்பொன் சாமி சிலைகள் கண்டெடுப்பு

Pattukottai: தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே பழஞ்சூர் கிராமம் அமைந்துள்ளது. இங்கு 600 ஆண்டுகள் பழமையான பழமலைநாதர் கோவில் உள்ளது. இந்த கோவில் இப்பகுதி மக்களிடையே பிரசித்தி பெற்று விளங்குகிறது. இக்கோவில் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளதால் திருப்பணி வேலைகள் நடைபெற்று வருகிறது. ஐம்பொன் சிலைகள் கண்டெடுப்பு இதையொட்டி இக்கோவில் வளாகத்தில் போர்வெல் அமைக்கும் பணி இன்று காலை தொடங்கியது. இதற்காக தொழிலாளர்கள் குழி தோண்டு ...

Read more

© 2017 Copyright by Pattukkottai Info. All rights reserved. Developed by The Web Culture

Scroll to top