பட்டுக்கோட்டை மற்றும் அப்பகுதியை சுற்றியுள்ள மக்களுக்கு பெரும் பொழுதுபோக்கு தளமாக அங்குள்ள திரையரங்குகள் அமைந்துள்ளன இங்கு உள்ள திரை அரங்குளில் தினசரி நான்கு கட்ட்சிகள் திரைப்படங்கள் காண்பிக்கபடுகிறது.
- அன்னபூர்ண தியேட்டர் A/C DTS QUBE
- அருண் தியேட்டர் A/C DTS PXD
- அய்யா தியேட்டர் A/C DTS QUBE
- தேவா தியேட்டர்
- முருகையா தியேட்டர் DTS QUBE
- நீலா தியேட்டர் DTS QUBE
- நியூ ராஜாமணி தியேட்டர் A/C DTS PXD
Leave a Comment