You Are Here: Home » சினிமா

இவர் ஒரு கருப்பு சிவாஜி, சுய பகடி கலைஞன் ‘வைகைப் புயல்’ வடிவேலு

வடிவேலு என்ற பெயரைக் கேட்டாலே தமிழர்களுக்கு உற்சாகம் கொப்பளிக்கும். சினிமாவில் அவருக்கு நீண்ட இடைவெளி விழுந்துவிட்டாலும் இன்னமும் நகைச்சுவை சேனல்களின் நாயகன் வடிவேலுதான். பலரின் இரவு, வடிவேலுவின் நகைச்சுவைக் காட்சியைப் பார்த்து ரசித்து சிரிப்பதிலேயே முடிகிறது. தொடக்கத்தில் ‘கறுப்பு நாகேஷ்’ என்ற அடையாளத்துடன் கிராமத்து அப்பாவி இளைஞன் கதாபாத்திரங்களில் நடித்துக்கொண்டிருந்த வடிவேலு, குறுகிய காலத்திலேயே சுதாரித ...

Read more

எதிர்ப்பார்ப்பை எகிறவைக்கும் 2.0 படத்தின் 3D மேக்கிங் வீடியோ..!

2-o தமிழ் 3D திரைப்படம் இந்தியத் திரையுலகில் மிகுந்த எதிர்பார்ப்புக்குள்ளாகியிருக்கும் படம் '2.0'. காரணம், பெரும் பொருள் செலவில் இந்தியாவில் 3டி ஒளிப்பதிவில் தயாராகும் முதல் திரைப்படம் இதுதான். தமிழில் தொடங்கப்பட்ட இப்படத்தை இந்தியா மட்டுமின்றி பல்வேறு உலக மொழிகளிலும் வெளியிடத் தயாரிப்பு நிறுவனமான லைகா முடிவு செய்துள்ளது. சுமார் ஒன்றரை ஆண்டுகளாக இதன் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இதில் ரஜினி, அக்ஷய் குமா ...

Read more

பிக் பாஸ் வீட்டுக்குள் மீண்டும் செல்ல மாட்டேன் – ஓவியா அறிவிப்பு.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய பிறகு ஓவியா முதல்முறையாக ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். மன்னிப்பு (Forgiveness) அதில் ஓவியா, "எல்லாரும் எப்படி இருக்கீங்க. எனக்கு இவ்ளோ வரவேற்பு கிடைச்சது சந்தோசமா இருக்கு. எதிர்பார்க்கவே இல்லை. தற்போது பிக் பாஸில் ரொம்ப கடினமான சூழ்நிலை நிலவுகிறது. அங்கிருக்கும்போது என்னை சிலர் கார்னர் செய்தது உண்மைதான். பிக் பாஸ் வீட்டில் இருந்து சிலர் தற்போது வெளியேறியுள்ளனர். ஜூ ...

Read more

யார் இந்த ஓவியா? #BiggBoss #SaveOviya I Oviya Biography

1991 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 29 ஆம் தேதி கேரளாவில் உள்ள திரிசூரில் பிறந்தவர், தற்போது சென்னையில் வசித்துவருகிறார்.ஓவியா வீட்டுக்கு ஒரே பிள்ளை அம்மா, அப்பா, ஓவியா. ஒரு நடுத்தர குடும்பத்தில் பிறந்து செல்லமா வளர்க்கப்பட்ட ஓவியா அரசு பள்ளியில் தனது பள்ளி பருவத்தை முடித்த இவர் பின்பு,  திரிசூர் விமலா கல்லூரியில் தனது பட்டபடிப்பினை (BA in Functional English in Vimala College) முடித்தார்.  இந்திய வடிவழகியும் நடிகைய ...

Read more

“மிக்க மகிழ்ச்சி” மீண்டும் ரஜினியுடன் கை கோர்க்கும் ‘புரட்சி இயக்குநர்’ பா. ரஞ்சித்..

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்துடன் மீண்டும் இணைகிறார் புரட்சி இயக்குநர் பா. ரஞ்சித். இதையடுத்து அந்த நல்ல செய்தியைச் சொன்ன நடிகர் தனுஷின் டிவிட்டுக்கு ரீட்வீட் செய்து மகிழ்ச்சி என்று தனது டிரேட் மார்க் புன்னகையை பதிவு செய்துள்ளார் ரஞ்சித். I'm so proud and honoured to announce our production's next film #WunderbarFilms pic.twitter.com/7T3tmy4Cre — Dhanush (@dhanushkraja) August 29, 2016 ரஞ்சித் இயக்கத்தில் ரஜி ...

Read more

ரஜினி நடித்து வரும் கபாலி டீசர்

சூப்பர் ஸ்டாரை எப்போது திரையில் பார்ப்போம் என கோடிக்கணக்கான ரசிகர்கள் வெயிட்டிங். ரஞ்சித் இயக்கத்தில் தற்போது ரஜினி நடித்து வரும் கபாலி படப்பிடிப்பு 95% முடிந்து விட்டது. இப்படத்தின் டீசர் எப்போது வரும் என ரசிகர்கள் பலரும் காத்திருக்கின்றனர். சமீபத்தில் வந்த தகவலின்படி இப்படத்தின் டீசர் இம்மாதம் 25ம் தேதி வரும் என கூறப்படுகின்றது.இதுக்குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை தயாரிப்புக்குழு விரைவில் அறிவிக்கும் என எ ...

Read more

தமிழக மக்களின் விழிப்புணா்வு! மக்களை ஏமாற்றும் நடிகர்களுக்கு கிடைத்த முதல் தோல்வி!!

நடிகா் சங்கம் நடத்தும் "நட்சத்திர கிரிக்கெட்" நடைபெறும் மைதானத்தின் கேலரிகளை பாா்க்கும் போது தமிழக இளைஞா்களிடம் பெரும் மாற்றம் ஏற்பட்டுள்ளதாகவே உள்ளது. ஒரு நடிகா் வந்தாலே பின்னால் செல்லும் தமிழக கூட்டம், இன்று பெரும் நடிக பட்டாளத்திற்கு கொடுத்த "அடி" வரவேற்புக்குறியது. இளைஞா்களிடமும், தமிழக மக்களிடமும் விழிப்புணா்வு ஏற்படுவதாக தெரிகிறது. நட்சத்திரக் கிரிக்கெட் போட்டிக்கு நடிகர்கள் எதிர்பார்த்த அளவு கூட்டம் ...

Read more

குறும்படத்தை சினிமா போல் எடுப்பது சரியல்ல!: லெனின் நேர்காணல்

தமிழ்த் திரையுலகின் முக்கிய இயக்குநர் பீம்சிங்கின் புதல்வர். தமிழ்த் திரையுலகின் முக்கிய திரைப்படங்களான உதிரிப்பூக்கள், மெட்டி, மௌனராகம், நாயகன் தொடங்கித் தற்போதைய ராமானுஜன் வரை படைப்புகளாகச் சிலாகிக்கப்படும் பல படங்களுக்கும், வர்த்தக வெற்றிகளைக் குவித்த வணிகப் படங்களுக்கும் நேர்த்தியாய் கத்தரி வைத்த படத்தொகுப்பாளர். மற்றொரு பக்கம் ‘நாக் அவுட்’ குறும்படத்தில் ஆரம்பித்து பல முழுநீள படங்களின் இயக்குநர் எனப் ...

Read more

பிரபல இயக்குநர் ராம நாராயணன் காலமானார்!

திரைப்பட இயக்குநரும், தயாரிப்பாளருமான ராம.நாராயணன் காலமானார். அவருக்கு வயது 67. சிறுநீரகக் கோளாறால் பாதிக்கப்பட்ட இவர், சிங்கப்பூரில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்த நிலையில், அவர் இன்று (ஞாயிற்றுக்கிழமை) சிகிச்சைப் பலனின்றி இறந்தார். தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்பட 125-க்கும் மேற்பட்ட படங்களை இயக்கியவர் என்ற உலக சாதனையை தன்வசம் கொண்டிருந்த ராம. நாராயணன், பல வெற்றிப் படங்களைத் ...

Read more

© 2017 Copyright by Pattukkottai Info. All rights reserved. Developed by The Web Culture

Scroll to top