Asus ZenFone AR (ஜென்ஃபோன் AR), The World’s First 1st 8GB RAM mobile & Tango Phone.
Asus ZenFone: உலகின் மிகப்பெரிய மொபைல் சந்தைகளில் இந்தியச் சந்தையும் ஒன்று. ஃப்ளாக்ஷிப் கில்லர் (Flagship Killer) எனச் சொல்லப்படும், சிறப்பான ஸ்பெக்ஸ் உடன் மலிவான விலைக்குக் கிடைக்கும் மொபைல்கள்தான் தற்போது இந்தியச் சந்தையில் ஹிட் அடிக்கின்றன. அதே நேரத்தில் ஐபோன் மற்றும் சாம்சங் நிறுவனங்களின் விலை அதிகமான மொபைல் போன்களுக்கும் வரவேற்பு இருக்கத்தான் செய்கிறது. இந்நிலையில், மலிவுவிலை மொபைல் போன்களுக்குப் பெயர ...
Read more ›