விவசாயம் போச்சே… வெள்ளாமை போச்சே.. பாடலை எழுதி பாடியவர் பாடகர் செல்லமுத்து. இசை டென்மா இப்பாடல் தி கேஸ்ட்லெஸ் கலெக்டிவ் குழுவினரால் வெளியிடப்பட்ட மகிழ்ச்சி என்ற ஆல்பத்தில் இடம்பெற்றுள்ளது.
தி காசுலசு கலெட்டிவ் (The Casteless Collective) என்பது தமிழ்நாட்டின், சென்னையைச் சேர்ந்த தமிழ் இசைக்குழு ஆகும். பா. இரஞ்சித்து தொடங்கிய நீலம் பண்பாட்டு மைம் மற்றும் மதராசு இரெக்காடுசு என்ற முத்திரையில் இடென்மாவை நிறுவனராக கொண்டு தமிழ்-இண்டி இசைக்கலைஞர்கள் மற்றும் இசையமைப்பாளர் ஆகியோரின் ஆதரவுடன் 2017 ஆம் ஆண்டில் இந்த இசைக்குழு உருவாக்கப்பட்டது.
தி கேஸ்ட்லெஸ் கலெக்டிவ் | |
---|---|
பிறப்பிடம் | தமிழ்நாடு, சென்னை |
இசை வடிவங்கள் | தமிழ்- இண்டி |
இசைத்துறையில் | 2017 – தற்போது வரை |
வெளியீட்டு நிறுவனங்கள் | சுயாதீனமான |
உறுப்பினர்கள் | டென்மா முத்து பாசலச்சதர் இசைவாணி அறிவு செல்லமுத்து தரணி சரத் கௌதம் நந்தன் கலைவாணன் மனு கிருஷ்ணன் சாகிப் சிங் |
வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை Agricultural Technology Management Agency ATMA : அட்மா திட்டம் தமிழ்நாட்டில் 2005-06 ஆம்…
Pattukkottai Nadiamman Temple Therottam LIVE ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தில் புகழ்பெற்று விளங்கும் பட்டுக்கோட்டை நாடியம்மன் கோயில் பங்குனி பெருந்திருவிழா…
இரா. வெங்கட்ராமன் (Ramaswamy Venkataraman), (டிசம்பர் 4, 1910 - ஜனவரி 27, 2009) இந்தியாவின் எட்டாவது குடியரசுத் தலைவராகப்…
அமரர் ஊர்தியை பொதுமக்களுக்கு அர்ப்பணித்த சமூக ஆர்வலர் Social Activist Balamurugan: உயிரோடு இருக்கும் போது மதிக்காத உறவுகள்.. இறந்த…
Pattukkottai Alagiri: திராவிட இயக்கத் தலைவர்களில், அஞ்சா நெஞ்சன், தளபதி என்ற இரு அடைமொழிகளாலும் அறியப்பட்டவர் பட்டுக்கோட்டை அழகிரிசாமி தீவிரமாகப்…
பட்டுக்கோட்டை அருகே கடலோரத்தில் உள்ள மல்லிப்பட்டினத்தில் உள்ள சுற்றுலா தலம் மனோரா (Manora Fort ). சென்னையில் இருந்து கன்னியாகுமரி…