You Are Here: Home » பட்டுக்கோட்டை

பட்டுக்கோட்டையில் கனமழை… பொதுமக்கள் மகிழ்ச்சி!

  பட்டுக்கோட்டையில் பல நாட்களா வெயில் கொளுத்தி வந்த நிலையில் நேற்று (9.0.2017, செவ்வாய் கிழமை) மாலை நேரத்தில் குளிர் காற்று வீசியது இரவு நேரங்களில் இடியுடன் கூடிய கனமழை கொட்டியது. இந்த கனமழையால் பட்டுக்கோட்டை பகுதி மக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். சில நாட்களுக்கு முன் பட்டுக்கோட்டை மற்றும் அதன் சுற்றுப்பகுதியில் உள்ள ஊர்களில் ஊர் மக்கள் மற்றும் அரசு உதவியுடன் குளங்கள் மற்றும் குட்டைகள் தூர்வாரி குளங்கள் அ ...

Read more

பட்டுக்கோட்டையில் புதிய காவல் உதவிமையம் (New Police Helpline in Pattukottai)

பட்டுக்கோட்டை நகரத்தில் போக்குவரத்து நெரிசல் நாளுக்குநாள் அதிகரித்தவண்ணமாக இருக்கிறது. இதனால் விபத்துக்களும் ஏற்பட்டு வருகிறது. போக்குவரத்து நெரிசலை தவிர்க்கவும், விபத்துக்களை தவிர்க்கும் பொருட்டும் பட்டுக்கோட்டை இன்ஸ்பெக்டர் அன்பழகன் போக்குவரத்தில் பல மாற்றங்கள் செய்தார். அதன்படி நகரின் முக்கிய வீதிகளில் 3 இடங்களில் பேருந்து நிறுத்தத்தை மாற்றினார். இந்த அதிரடி மாற்றங்களால் பட்டுக்கோட்டை நகரத்தில் போக்குவரத ...

Read more

பஞ்சமி நில கனக்கெடுப்பை உடனே துவங்க வலியுத்தி தஞ்சை மாவட்ட ஆட்ச்சியரிடம் தஆமுக வலியுறுத்தல்!!

தஞ்சை மாவட்டத்தில் பஞ்சமி நிலங்களை போர்க்கால அடிப்படையில் கணக்கு எடுக்க வேண்டுமென கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. தஞ்சை கலெக்டர் அண்ணாதுரையிடம் ஆதிதிராவிடர் முன்னேற்ற கழக நிறுவன தலைவர் சதாசிவக்குமார் தலைமையில் விவசாயிகள், பொதுமக்கள் மனு அளித்தனர். அதில் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்வுரிமைக்காகவும், வாழ்வாதாரத்துக்கும் ஜனநாயக ரீதியாக கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக போராடி வருகிறோம். ...

Read more

பட்டுக்கோட்டையில் ஹெல்மேட் அணிந்தால் திருக்குறள் புத்தகம் பரிசு அசர வைக்கும் இன்ஸ்பெக்டர்

ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டினால் ஆயிரம் ரூபாய் அபராதம் என்றதும் அப்படியே ஹெல்மெட் போட்டு ஓட்டினால் என்ன பரிசா தரப்போறிங்க என்று நையாண்டி பேசியவர்களை பார்த்திருக்கோம் ஹெல்மெட் அணிந்து வாகனம் ஓட்டும் வாகன ஓட்டிகளுக்கு உண்மையிலேயே பரிசு வழங்கி உற்ச்சாகப்படுத்தி வருகிறார் பட்டுக்கோட்டை காவல் துறை ஆய்வாளா் அன்பழகன். பட்டுக்கோட்டை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து நகர் பகுதிக்கு வரும் இரு சக்கரவாகன ...

Read more

திமுக தேர்தல் அறிக்கை – தஞ்சாவூர் மாவட்டம்

திமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் கல்விக் கடன் ரத்து செய்யப்படும் என்றும் மதுவிலக்கை அமல்படுத்த சட்டம் என்றும், அண்ணா பெயரில் உணவகம் உள்ளிட்ட முக்கிய அம்சங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் மாவட்டவாரியாக நிறைவேற்றப்படும் திட்டங்களும் வெளியிடப்பட்டுள்ளது. தஞ்சை மாவட்டத்திக்கான முக்கிய திட்டங்கள் பட்டுக்கோட்டையில் பாதாள சாக்கடைத் திட்டம் நிறைவேற்றப்படும். பட்டுக்கோட்டை அரசுப் பொது மருத்துவமனை தரம் உயர்த்தப்படும். ...

Read more

பட்டுக்கோட்டை அருள்மிகு நாடியம்மன் கோவில் தேர் திருவிழா…

பட்டுக்கோட்டை நாடியம்மன் கோயில் தேரோட்டத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தேரை வடம் பிடித்து இழுத்தனர். ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தில் புகழ்பெற்று விளங்கும் பட்டுக்கோட்டை நாடியம்மன் கோயில் பங்குனி பெருந்திருவிழா கடந்த மாதம் 22ம்தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. திருவிழா நாட்களில் நாடியம்மன் காலை நேரங்களில் பல்லக்கிலும், இரவில் காமதேனு, அன்னம், பூத, சிம்மம், ஓலைச்சப்பரம், குதிரை ஆகிய வாகனங்களில் வீதியு ...

Read more

யானைகளைக் காக்கும் பட்டுக்கோட்டை பெண் சிங்கம்! உமா

கேரள மாநிலம், திருச்சூர் மத்திய வனவட்டம். 1,600 சதுர கி.மீ பரப்பளவுகொண்ட அடர்த்தியான வனப்பகுதி. அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சி, அரிய வகை உயிரினங்கள், தாவரங்கள், ஆறுகளின் தோற்றப்புள்ளி என மாநிலத்துக்கு 'கடவுள் தேச’ அந்தஸ்து கொடுப்பவை. இதையொட்டிய மலையாத்தூர் வனக்கோட்டம், ஆசிய யானைகளின் பிறப்பிடம். இங்கு சில மாதங்களுக்கு முன்னர் பிடிபட்ட யானை தந்தக் கடத்தல்காரர்கள், 'ஒரே வருடத்தில் தந்தத்துக்காக 20 யானைகளைக் கொன்றோம ...

Read more

பொன்விழா கொண்டாடும் பட்டுக்கோட்டை நகராட்சிக்கு ரூ.25 கோடி சிறப்பு நிதி: ஜெயலலிதா அறிவிப்பு

பட்டுக்கோட்டை நகராட்சியின் பொன்விழாவையொட்டி ரூ.25 கோடி சிறப்பு நிதி ஒதுக்கீடு செய்யப்படுவதாக முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார். இதுகுறித்து சட்டசபையில் இன்று ஜெயலலிதா 110வது விதியின்கீழ் அறிவிப்பு வெளியிட்டு கூறியதாவது: பண்டைய சிற்பங்களுக்கும், பழமை வாய்ந்த கோயில்களுக்கும் பெயர் பெற்றதும், பெயரிலேயே வளத்தை பிரதிபலிப்பதும், தஞ்சாவூர் மாவட்டத்தின் தன்னிகரற்ற நகரமாக விளங்குவதும், காவேரி ஆற்றில் இருந்து பிரியும் கல ...

Read more

பட்டுக்கோட்டை பகுதியில் பிளாஸ்டிக் பைகள் பயன்பாட்டை தவிர்க்க பொதுமக்களுக்கு வேண்டுகோள் – 600kg பைகள் பறிமுதல்

பட்டுக்கோட்டை நகராட்சி பகுதிகளில் 600 கிலோ தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக்  பைகள் பறி முதல் செய்யப்பட்டது. இவற்றை வாங்குவதை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு சுற்றுச் சூழல் பாதுகாப்பு சட்டம் 1986ன்படி இயற்றப்பட்ட பிளாஸ்டிக் கழிவு மேலாண்மை மற்றும் கையாளுதல் விதிகள் 2011 ன்படி பட்டுக்கோட்டை நகராட்சி பகுதிக்குள் பிளாஸ்டிக் தயாரிப்பு, விற்பனை மற்றும் பயன்படுத்துவோர் கடைபிடி ...

Read more

பட்டுக்கோட்டை வட்டத்தில் மருத்துவ காப்பீட்டு திட்டத்திற்கான புகைப்படம் எடுக்கும் பணி தொடக்கம்.

தஞ்சை வட்டம், பட்டுக்கோட்டை வட்டத்தில் மருத்துவ காப்பீட்டு திட்டத்திற்கான புகைப்படம் எடுக்கும் பணி 4ம் தேதி தொடங்குகிறது.தஞ்சை கலெக்டர் சுப்பையன் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது: தமிழக முதல்வரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின்கீழ் தஞ்சை வட்டத்தை சேர்ந்த வல்லம், கள்ளப்பெரம்பூர், நாஞ்சிக்கோட்டை மற்றும் ராமாபுரம் ஆகிய சரகங்களில் இன்று (4ம் தேதி) முதல் வரும் 10ம் தேதி வரை யும், பட்டுக ...

Read more

© 2017 Copyright by Pattukkottai Info. All rights reserved. Developed by The Web Culture

Scroll to top