பட்டுக்கோட்டை செய்திகள்

தமிழக முதல்வர் (Tamil Nadu CM) எடப்பாடி பழனிசாமி பட்டுக்கோட்டைக்கு வருகிறார்.

Tamil Nadu CM:

Tamil Nadu CM

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை தொகுதி அதிமுக MLA, சி.வி.சேகர் மகன் திருமணம் கடந்த இரண்டு நாள்களுக்கு முன்பு நடைபெற்றது. பட்டுக்கோட்டையில் நடைபெறவுள்ள எம்.எல்.ஏ., மகனின் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் முதல்வர் (Tamil Nadu CM)  வியாழக்கிழமை (26-ம் தேதி) கலந்துகொள்கிறார்.

cv sekar MLA

தமிழக முதல்வர்  (Tamil Nadu CM) வருகை

முதல்வர் கலந்துகொள்வதற்காக மிகப் பிரமாண்ட ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. 20 லட்சம் செலவில் அம்மா அரங்கம் அமைக்கப்பட்டுவருகிறது. இந்த நிகழ்ச்சில் முதல்வர், துணை முதல்வர், அமைச்சர்கள் மற்றும் OPS, EPS ஆதரவு அதிமுக நிர்வாகிகள் கலந்துகொள்ள உள்ளனர்.

pattukkottai cm visit

முதல்வர் வருகையையொட்டி புதிதாக தார்சாலைகள் போடப்படுகிறது. பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட துப்புரவுப் பணியாளர்கள் குப்பைகள் அகற்றுதல், மரங்களை வெட்டுதல் எனப் பணிகளை மேற்கொண்டுவருகிறார்கள்.

tamil nadu cm

சி.வி.சேகர் (C.V. Sekar MLA)

பட்டுக்கோட்டை சட்டசபை தொகுதி அ.தி.மு.க. MLA வக்கீல் சி.வி.சேகருக்கு வயது 55. இவர் 20-05-1962 அன்று பிறந்தார். இவருடைய தந்தை வெள்ளைச்சாமி, தாயார் குஞ்சம்மாள், மனைவி கலைச்செல்வி, மகன் திலீப். இவர் பி.டெக்., படித்துள்ளார். மகள் கண்மணி.

C.V. Sekar MLA

சி.வி.சேகர் இளங்கலை பட்டப்படிப்பை திருச்சி பிஷப்ஹீபர் கல்லூரியிலும், சட்டப்படிப்பை திருச்சி சட்டக்கல்லூரியிலும் முடித்துள்ளார். இவர் மாவட்ட இளைஞரணி செயலாளர் பதவி வகித்துள்ளார்.

மாவட்ட வக்கீல் பிரிவு இணை செயலாளராக உள்ளார். 1986-ம் ஆண்டு முதல் வக்கீலாக பணிபுரிந்து வருகிறார். மேலும் ஆலத்தூர் ஊராட்சி மன்ற தலைவராகவும், மதுக்கூர் ஒன்றிய ஊராட்சி மன்ற தலைவர்களின் கூட்டமைப்பு தலைவராகவும் இருந்து வருகிறார். பட்டுக்கோட்டை நீதிமன்றத்தில் வக்கீலாக பணிபுரிந்து வரும் இவர், நோட்டரி பப்ளிக் மற்றும் உறுதிமொழி ஆணையராகவும் இருந்து வருகிறார்.

About the author

admin

Leave a Comment