பிக்பாஸ் டைட்டில் வென்ற ஆரவ்..! Arav win in the TN Big boss title
இன்றோடு முடிவடைகிறது 'பிக் பாஸ்' நிகழ்ச்சி. நடிகர் ஸ்ரீ தொடங்கி, பிந்துமாதவி வரை... பலரையும் வடிகட்டிய பிறகு எஞ்சி இருப்பதோ... சினேகன், கணேஷ் வெங்கட்ராம், ஆரவ், ஹரீஷ் கல்யாண் என நால்வர்தாம். இந்த நால்வரில் ஒருவர்தான், பிக் பாஸின் ரூல்ஸ் அண்ட் ரெகுலேஷன்படி வெற்றிகரமாக '100-வது' நாளைக் கடந்த ‘வெற்றியாளர்’ என்ற இலக்கை அடையப்போகிறார்கள். அந்த ஒருவர் யார்..? அந்த கேள்விக்கான விடை இன்றைய 'பிக் பாஸ்' நிகழ்ச்சியில் ...
Read more ›