You Are Here: Home » Posts tagged "Fish Recipes"

மல்லூர் மீன் ப்ரை

தேவையான பொருட்கள் மீன் - 1/2 கிலோ காய்ந்த மிளகாய் - ஒரு கைப்பிடியளவு சாம்பார் வெங்காயம் -  2 கைப்பிடியளவு உரித்த பூண்டு - ஒரு கைப்பிடியளவு தனியா தூள் - 1 1/2 டீஸ்பூன் கறிவேப்பிலை - சிறிதளவு உப்பு, எண்ணெய் - தேவையான அளவு மிளகு தூள் - 1/2 டீஸ்பூன் செய்முறை மீனை சுத்தம் செய்து முள் நீக்கி சிறு சதுரங்களாக வெட்டிக் கொள்ளவும். ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கறிவேப்பிலை போட்டு தாளிக்கவும். இப்போது காய்ந்த ...

Read more

© 2017 Copyright by Pattukkottai Info. All rights reserved. Developed by The Web Culture

Scroll to top